Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 25

Thread: தடைப்பட்ட தமிழ் தொடர் - ஆரக்கிள்.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிகவும் நன்றி ஆசிரியை அனுஷா அவர்களுக்கு.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:09 AM.

  2. #14
    இளம் புயல்
    Join Date
    21 Apr 2003
    Location
    England
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    என் வரவேற்பும் நன்றியும்.
    இதுபோன்ற படைப்புகள் காலத்தை வென்று நிற்கும்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:10 AM.

  3. #15
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Posts
    116
    Post Thanks / Like
    iCash Credits
    9,019
    Downloads
    0
    Uploads
    0
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:11 AM.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    அன்பு நண்பா
    உன் தொடர் வரவையும்தான்..
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:11 AM.

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விரைவில் மீண்டும் தொடங்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் அழைப்புக்கும்
    அக்கறைக்கும் நன்றி இளசு அவர்களே
    சற்றும் தளராத நம்பிக்கையோடு
    தங்கள் மீள்வரவுக்கு காத்திருக்கிறேன் அனுஷா அவர்களே!
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:12 AM.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    எனது சந்ததி மன்றம் வரும் வேளை இதைத்தான் முதலில் காண்பிப்பேன்.
    எதிர்காலம் மன்றத்தை எடைபோடும் போது இது தலையாய நிறை கூட்டும்.
    தனி மனுஷியாய் அசுர சாதனை படைத்த
    அனுஷா ஜாஸ்மினின் தொடருக்கு
    என் 3000 வது பதிவைச் சமர்ப்பிக்கிறேன்.
    பணிச்சுமை குறைந்து இத்தொடரை நிறைவு செய்ய நேரம் அமையுமாறு
    என் மன்றாடல் இம்மடல்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:13 AM.

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    அனுஷாவை ரொம்ப நாட்களாக காணோமே?
    அவருடைய ஆரக்கிள் தொடர் நமது புதிய மன்றத்தில் ஜொலிக்க வேண்டிய ஒரு வைரம்.
    இங்கு யாரையாவது தொடர்பு கொண்டால் தெரிவிக்கவும்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:14 AM.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஆரக்கிள் எனக்கு நன்றாக தெரியும்..SQL Plus 8.0 ல் மட்டுமே நான் தனி கவனம் செலுத்தி வருவதால் அதை சொல்லி கொடுக்கத்தயார்.. ·பார்ம்ஸ் பற்றி அதிகம் தெரியாது.. நான் வேணா தொடங்கட்டுமா..
    அன்புடன்
    மன்மதன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:15 AM.

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர் rajasi13's Avatar
    Join Date
    21 Sep 2005
    Location
    துபாய்
    Posts
    321
    Post Thanks / Like
    iCash Credits
    14,977
    Downloads
    144
    Uploads
    0
    தொடங்குங்க மன்மதன். கல்வி கடல் போன்றது இல்லையா,அதையும் படிக்க நாங்கள் விரும்புகிறோம்.

  10. #22
    புதியவர்
    Join Date
    28 Jan 2006
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    I would like to have a katturai on "Tholviyil Kalangaen"
    Please send it to me....

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    எழுத்துக்கள் ஒன்றும் விளங்கவில்லை

    Quote Originally Posted by இக்பால்
    அனுஷா தங்கை இரண்டு பாகம் அச்சில் எடுத்து வைத்திருக்கிறேன்.
    படிக்க வேண்டும். கதை மாதிரி படித்து உபயோகப் படாதே.
    SAP பற்றியும் இது மாதிரி ஒரு வகுப்பு ஆரம்பியுங்களேன்.
    -அன்புடன் அண்ணா.
    Last edited by சுகந்தப்ரீதன்; 20-04-2008 at 10:16 AM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by sarcharan View Post
    எழுத்துக்கள் ஒன்றும் விளங்கவில்லை
    எழுத்துரு மாற்றப்பட்டுவிட்டது.. இப்போது பாருங்கள் சரத் அண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •