யார் அந்த லொள்ளு வாத்தியார்
வனக்கம்,
இதுதான் இந்த தளத்தில் என்னுடைய முதல் பதிப்பு. நான் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. நான் யார் என்பது யாருக்கும் பயன்படாத விசயம்.
இந்த மாதிரி தமிழ் தளங்கள் இருக்கா என்று நீண்ட நாளாக துலாவி கொண்டிருந்தேன்
சமிபத்தில் தான் இந்த தளம் என் கன்னில் பட்டது. நம் மனதில் உள்ள பல என்னங்கள், ஆலோசனைகள், இந்த மாதிரி தளத்தில் தான் பதித்து கொள்ள முடியும்
அதுவும் தமிழுக்கு இந்த தளம் செய்யும் சேவை நம்மை இங்கு கொண்டு வந்திருக்கு. அதற்க்கு இந்த தளத்திற்க்கு நண்றி சொல்வோம்
என்னை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்
ஆண் 40 வயது திருமனமானவன், 2 குழந்தைகள்
கோவை மாவட்டும்மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்து
ஆனால் தமிழறிவு ஓரளவுக்கு உண்டு, ஆங்கில அறிவும் ஓரளவுக்கு உண்டு
ஆனால் என் மிக பெரிய குறை , தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி எழுத்து மற்றும் இலக்கன பிழை ஏராளம் விடுவேன்
பொறியியல் படிப்பு முடித்து, விவசாயம் முக்கிய தொழில் (இப்பொழுது அதை என் அப்பா அம்மா கவனித்து கொள்கின்றனர்) ஆனால் கனினி துரையில் வேலைக்கு போகிறேன்
விவாதம், யாரையும் பதிக்காமல் செய்யும் விதண்டாவாதம் என் குணம் ஆண்மீகத்திலும் எனக்கு குறைந்த அளவு ஈடுபாடு உண்டு, நான் ஹிந்து மதம். என் மதத்தை மிகவும் நேசிப்பவன், அதுக்காக என்னை மதவெறியன் பட்டியலில் வைக்க வேண்டாம், எனக்கு பகுத்தறிவும் ஓரளவுக்கு உண்டு வரலாறில் அதிக ஆர்வம் உண்டு, ஓரளவுக்கு படித்திருகிறேன்
என் படைப்புகள்
மன்றத்து நபர்களை வைத்து நானும் மற்றவர்களும் கலந்து நகைசுவை தொடராக
மாவீரன் லொள்ளுவாத்தியார்
லொள்ளுவாத்தியார் 007
தமிழ்மன்றத்தின் பேட்டி (பிரஸ் கான்பிரன்ஸ்)
லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்
என் நகைசுவை படைப்புகள்
நாய் கடியிலிருந்து தப்பிக்க டிப்ஸ்
லொள்ளுவாத்தியாரின் வீர நக்கல் வாழ்கை வரலாறு
வாழ்க சாப்பாடு
முப்பதினாயிரம் நெருங்கும் லொள்ளுவாத்தி
விவாத படைப்புகள்
இரண்டு பாகம் கொண்ட இன்னும் முடிவுராத
தமிழ் என்றுமே சாகாது
மனு நீதி - லொள்ளுவாத்தியார் விளக்கம்
இது கொடுமையா
ராமர் பாலம் உண்மையா?
காதலை கைவிடலாமா?
எத்தனை பேரை காதலிக்கலாம்
நாட்டின் பிரதமரானல் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று தீர யோசித்து படைத்த
லொள்ளுவாத்தியார் பிரதமரானால்
பயனுள்ள தகவல்கள்
சாப்பாட்டு குணம் − லொள்ளுவாத்தியார்
வந்தே மாதரம் வரலாறு
மனிதன் பாதி மிருகம் பாதி
சிவகாமியின் சபதம் படங்கள்
அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்
தமிழர்களின் கல்வி அறிவு (ஆதி காலத்தில்)
ஆன்மீக பகுதியிலும் கூட அடியே சில பதிவுகளை தந்திருகிறேன்.
மங்கிலிய நோம்பி
மாட்டு பொங்கல் கொண்டாடுகிறார் லொள்ளுவாத்தியார்
தீபாவளி தேசிய பண்டிகை
என் இந்த மன்ற அனுபவங்களை தொகுத்து
ஆயிரம் தலை வாங்கிய லொள்ளுவாத்தியார்
2000 கொலை செய்த லொள்ளுவாத்தியார்
3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார்
என் சிறுகதைகள்
மனிதன் என்று விளங்கியது.
டிராபிக் போலீஸ்
என் கவிதை திறமையை பற்றி அறிமுக சுட்டியில் என் கவிதைகள் சுட்டி இருக்கும்
லொள்ளுவாத்தியார் கவிஞரா?
நான் மிகவும் கஸ்டபட்டு எழுதியது ஐந்து பாகம் கொண்டது தமிழர்கள் வரலாறு
உன்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கும் இது
நண்றி
Bookmarks