Page 3 of 20 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 238

Thread: அறிவியல் விளக்கங்கள்

  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    உங்களின் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே! இதை எல்லாம் கண்டுபிடித்த அந்த அறிவியல் மேதைகளுக்கும் நன்றி...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0

    சிந்திக்கத் தூண்டும் வகையில் பல ஆக்கங்களைத் தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
    இன்று காலநிலை மாற்றத்துக்கு மிகவும் முக்கிய காரணம் வெப்பநிலை உயர்வுதான். இதே போன்று தொடர்ந்தும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    இங்கு லண்டனில் நேற்றுப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. நேற்றுவரை காலநிலை பொய்த்து விட்டது. மனிதன் காலநிலையைக் கலைத்துவிட்டான் எனக் குரல் கொடுத்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டனர். வழமையாக மார்கழியில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு தாமதமாக ஆரம்பித்துள்ளது. பனிப் பொழிவு ஒருக்காது எனக் கூறிய விஞ்ஞானிகளின் கூற்றுப் பொய்த்து விட்டது. அதுபோல இடுவும் நடக்கலாம். மேலும் பல தவல் களஞ்சியங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooran View Post

    விஞ்ஞானிகளின் கூற்றுப்படி எங்களுக்கு (லண்டனில்) இரண்டு தினதிற்க்கு முன்பே (என்று) பனி பொழியும் என்று தகவல் கிடைத்துவிட்டதே நண்பா..
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஷீ-நிசி
    பதிவுகள் சிறப்பாக செல்கின்றன.
    வாழ்த்துக்கள் தொடரவும்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    விஞ்ஞானிகளின் கூற்றுப்படி எங்களுக்கு (லண்டனில்) இரண்டு தினதிற்க்கு முன்பே (என்று) பனி பொழியும் என்று தகவல் கிடைத்துவிட்டதே நண்பா
    நான் கூறுவது விஞ்ஞானிகளின் வருட ஆரம்பக் கூற்றை. "உலக வரலாற்றில் இந்த ஆண்டு வெப்பநிலை கூடிய ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு பனிப்பொழிவு காணப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை."

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by mayooran View Post
    இங்கு லண்டனில் நேற்றுப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. நேற்றுவரை காலநிலை பொய்த்து விட்டது. மனிதன் காலநிலையைக் கலைத்துவிட்டான் எனக் குரல் கொடுத்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டனர். வழமையாக மார்கழியில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு தாமதமாக ஆரம்பித்துள்ளது. பனிப் பொழிவு ஒருக்காது எனக் கூறிய விஞ்ஞானிகளின் கூற்றுப் பொய்த்து விட்டது. அதுபோல இடுவும் நடக்கலாம். மேலும் பல தவல் களஞ்சியங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஷீ-நிசி
    பதிவுகள் சிறப்பாக செல்கின்றன.
    வாழ்த்துக்கள் தொடரவும்
    நன்றி மயூரன், நன்றி ஓவியா அவர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    வாய்ப்பு உண்டு. பூமி போதுமான அளவு குளிர்ந்துபோனால் ஆனால் பூமியின் நிறையீர்ப்பு ஆற்றலின் நசுக்கத்தால் அதன் நடுப்பகுதி குளிர்ந்து கெட்டியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனால் தொலைவில் உள்ள சிறிய கோள்களாகிய புளுட்டோ, யுரேனஸ் போன்றவற்றில் நீங்கள் குறிப்பிடும் குளிர்வும் திடமாதலும் நிகழலாம். பூமியில் இந்த நிலை நிகழ வாய்ப்பே இல்லை!

  10. #34

    பூமி சரியான பாதையில் சரியாக சுற்றுகிறது இதற்கான சக்தி எதிலிருந்த கிடைக்கிறது?
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    வாய்ப்பு உண்டு. பூமி போதுமான அளவு குளிர்ந்துபோனால் ஆனால் பூமியின் நிறையீர்ப்பு ஆற்றலின் நசுக்கத்தால் அதன் நடுப்பகுதி குளிர்ந்து கெட்டியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனால் தொலைவில் உள்ள சிறிய கோள்களாகிய புளுட்டோ, யுரேனஸ் போன்றவற்றில் நீங்கள் குறிப்பிடும் குளிர்வும் திடமாதலும் நிகழலாம். பூமியில் இந்த நிலை நிகழ வாய்ப்பே இல்லை!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது என்ன திரும்ப அதே பதில்... தொடரட்டும் ஷீ-நிசி..

Page 3 of 20 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •