Results 1 to 12 of 12

Thread: மெயிலில் வந்தவை

  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    மெயிலில் வந்தவை

    நெஞ்சங்களே!! எனக்கு மெயிலில் வந்த இதை யாராவது தமிழில் மாற்றினால் நல்லது....

    Subject: Mr. Newton & Mr. Rajanikanth...so funny!!!
    Once, Newton came to India and watched a few Tamil
    movies that had his head spinning. He was convinced
    that all his logic and laws in physics were just a
    huge pile of junk and apologized for everything he had
    done.

    In the movie of Rajanikanth, Newton was confused to
    such an extent that he went paranoid. Here are a few
    scenes

    1) Rajanikanth has a Brain Tumor which, according to
    the doctors can't be cured and his death is imminent.
    In one of the fights, our great Rajanikanth is shot in
    the head. To everybody's surprise, the bullet passes
    through his ears taking away the tumor along with it
    and he is cured! Long Live Rajanikanth!

    2) In another movie, Rajanikanth is confronted with 3
    gangsters. Rajanikanth has a gun but unfortunately
    only one bullet and a knife. Guess, what he does? He
    throws the knife at the middle gangster? & shoots the
    bullet towards the knife. The knife cuts the bullet
    into 2 pieces, which kills both the gangsters on each
    side of the middle gangster & the knife kills the
    middle one.

    3) Rajanikanth is chased by a gangster.. Rajanikanth
    has a revolver but no bullets in it. Guess what he
    does. Nah? Not even in your remotest imaginations.

    He waits for the gangster to shoot. As soon as the
    gangster shoots, Rajanikanth opens the bullet
    compartment of his revolver and catches the bullet.
    Then, he closes the bullet compartment and fires his g
    un....Bang.. .the gangster dies...

    This was too much for our Newton to take! He was
    completely shaken and decided to go back. But he
    happened to see another movie for one last time, and
    thought that at least one movie would follow his
    theory of physics. The whole movie goes fine and
    Newton is happy that all in the world hasn't changed.
    Oops, not so fast! <> The 'climax' finally arrives.
    Rajanikanth gets to know that the villain is on the
    other side of a very high wall. So high that
    Rajanikanth can't jump even if he tries like one of
    those superman techniques that our heroes normally
    use. Rajanikanth has to desperately kill the villain
    because it's the climax. (Newton dada is smiling since
    it is virtually impossible?)

    Rajanikanth suddenly pulls two guns from his pockets.
    He throws one gun in the air and when the gun has
    reached above the height of the wall, he uses the
    second gun and shoots at the trigger of the first gun
    in air.The first gun fires off and the villain is
    dead.

    Newton Commits Suicide!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    3) Rajanikanth is chased by a gangster.. Rajanikanth
    has a revolver but no bullets in it. Guess what he
    does. Nah? Not even in your remotest imaginations.

    He waits for the gangster to shoot. As soon as the
    gangster shoots, Rajanikanth opens the bullet
    compartment of his revolver and catches the bullet.
    Then, he closes the bullet compartment and fires his g
    un....Bang.. .the gangster dies...

    ரஜினிகாந்தை எதிரிகள் துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவரிடம் துப்பாக்கி உள்ளது. ஆனால் அதில் புல்லட் இல்லை. எதிரிகள் அவரை நோக்கி சுட, ரஜினிகாந்த் தன் துப்பாக்கியில் புல்லட்போடும் பகுதியை திறந்து வைத்தபடி இருக்கிறார். எதிரியிடமிருந்து புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கும் புல்லட்டை அப்படியே ரஜினிகாந்த் தான் திறந்து வைத்திருக்கும் துப்பாக்கியில் பிடித்துக்கொண்டு பொருத்திவிட்டு, அதே புல்லட்டை வைத்து எதிரிகளை கொல்கிறார்.

    தமிழ் பட தயாரிப்பாளர்கள் இந்த ஸீனை வைத்தால் ஆச்சரியபடுவதற்கில்லை...ஆதவா
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பேசாமல் ஷீ-நிசி.. நீங்களே இயக்குநராகி விடுங்கள்...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ரஜினிகாந்தை எதிரிகள் துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவரிடம் துப்பாக்கி உள்ளது. ஆனால் அதில் புல்லட் இல்லை. எதிரிகள் அவரை நோக்கி சுட, ரஜினிகாந்த் தன் துப்பாக்கியில் புல்லட்போடும் பகுதியை திறந்து வைத்தபடி இருக்கிறார். எதிரியிடமிருந்து புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கும் புல்லட்டை அப்படியே ரஜினிகாந்த் தான் திறந்து வைத்திருக்கும் துப்பாக்கியில் பிடித்துக்கொண்டு பொருத்திவிட்டு, அதே புல்லட்டை வைத்து எதிரிகளை கொல்கிறார்.

    எங்க ஷீ நிசி புல்லட்ல எரிபொருள் திறாது திருப்பி எப்படி போகும்
    ஒரு சின்ன சந்தேகதான்
    Last edited by மனோஜ்; 31-01-2007 at 04:04 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஒரே தமாஷ் தான் போங்க. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    எல்லா நம் அறிவு எட்டதுறதானே மோகன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பேசாமல் ஷீ-நிசி.. நீங்களே இயக்குநராகி விடுங்கள்...

    நீங்க வாய்ப்பு கொடுத்தால் இப்பவே நான் ரெடி அறிஞரே! எனக்கு கூட வெளிநாடெல்லாம் பார்க்க ஆசையாயிருக்கிறது.
    Last edited by ஷீ-நிசி; 31-01-2007 at 04:08 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இப்படி காமெடி பண்ணுவார்கள். இருந்தாலும் தர்மபுரி படத்தில் ஓப்பனிங் சீன் இது மாதிரிதான் இருக்குமாமே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by manojoalex View Post
    ரஜினிகாந்தை எதிரிகள் துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவரிடம் துப்பாக்கி உள்ளது. ஆனால் அதில் புல்லட் இல்லை. எதிரிகள் அவரை நோக்கி சுட, ரஜினிகாந்த் தன் துப்பாக்கியில் புல்லட்போடும் பகுதியை திறந்து வைத்தபடி இருக்கிறார். எதிரியிடமிருந்து புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கும் புல்லட்டை அப்படியே ரஜினிகாந்த் தான் திறந்து வைத்திருக்கும் துப்பாக்கியில் பிடித்துக்கொண்டு பொருத்திவிட்டு, அதே புல்லட்டை வைத்து எதிரிகளை கொல்கிறார்.

    எங்க ஷீ நிசி புல்லட்ல எரிபொருள் திறாது திருப்பி எப்படி போகும்
    ஒரு சின்ன சந்தேகதான்
    நண்பரே ஒரு சிறிய சந்தேகம் எனக்கு.
    துப்பாக்கியின் புல்லட், துப்பாக்கியின் பேரலில் இருந்து வெளிவந்து சீறிப்பாய்வது எரிபொருளின் சக்தியாலா என்பதுதான் அந்த சந்தேகம்.!

    துப்பாக்கியின் ஸ்ப்ரிங் கொடுக்கும் உந்துவிசையால்தான் புல்லட் சீறிப்பாய்கிறது என்று நான் நினைக்கிறேன்.
    துப்பாக்கியைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சினிமாத்துறையில் உச்ச நிலையிலிருக்கும் கதாநாயகர்களிற்கு உகந்த துணுக்கு. முக்கியம்... தமிழ் சினிமாவில்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by pgk53 View Post
    துப்பாக்கியின் ஸ்ப்ரிங் கொடுக்கும் உந்துவிசையால்தான் புல்லட் சீறிப்பாய்கிறது என்று நான் நினைக்கிறேன்.
    துப்பாக்கியைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.
    ஆமாம். ஆமாம்.
    சின்னவயதில் விளையா.... இல்லை இல்லை
    நான் விளையாடிய துப்பாக்கியில் அப்படித்தான் இருந்தது .

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    புல்லெட் என்று சொல்லப்படும் வஸ்துவின் பின்பாதி வெடிமருந்தால் நிரப்பட்டிருக்கும்.முன்பாதிதான் உலோகம்.ட்ரிகரை அழுத்தியதும் புல்லெட்டின் பின்பாதி விசையுடன் தாக்கப்படுகிறது.இதனால் வெடிமருந்து வெடித்து உலோக பாகம் வெகு வேகமாக வெளியே உந்தப்படுகிறது.நாமெல்லாம் சிறு வயதில் ஒரு கொட்டாங்குச்சியை பட்டாசின் மேல் வைத்து வெடிக்கும்போது கொட்டாங்குச்சி மேலே தூக்கிவீசப்படுமே அதைப்போல...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •