Page 4 of 42 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 504

Thread: கண்டுபிடியுங்கள் (தமிழ்கணபுலி:)

  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இது வரை......

    தமிழ்81 -தமிழ்கணபுலி1
    அறிஞர் -தமிழ்கணபுலி2
    லெனின் -தமிழ்கணபுலி3
    Last edited by மனோஜ்; 22-03-2007 at 09:21 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    3 - = 4விடுபட்ட எண் எது?
    இது எப்படி வரும் விளக்கவும் ?
    ஆடுத்த தமிழ்கணபுலி கணக்கு தயார் ஆட்டம் ஆரம்பமாகட்டும்
    Last edited by மனோஜ்; 22-03-2007 at 09:53 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #39
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    -1???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    -1???
    விளக்கம் வேன்டும் முக்கியம்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #41
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by manojoalex View Post
    விளக்கம் வேன்டும் முக்கியம்
    ம்ம்... எனக்கு லேட்டரலாக (அதாவது பெட்டிக்கு வெளியே out of the box) யோசித்துப் பழக்கமில்லை...

    3- (-1) = 4 என்று நேர் கணக்குப் போட்டு ஒரு கும்சா விடை கொடுத்தேன்...
    சரி எனில் இங்கேயே பாராட்டு விழா நடத்தவும்... என் அனுமதி தேவையில்லை...

    தப்பு எனில் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    ம்ம்... எனக்கு லேட்டரலாக (அதாவது பெட்டிக்கு வெளியே out of the box) யோசித்துப் பழக்கமில்லை...

    3- (-1) = 4 என்று நேர் கணக்குப் போட்டு ஒரு கும்சா விடை கொடுத்தேன்...
    சரி எனில் இங்கேயே பாராட்டு விழா நடத்தவும்... என் அனுமதி தேவையில்லை...

    தப்பு எனில் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்
    உங்கள் கும்சா விடை சரி என்பதால் இங்கேயே பிரதிப் அவர்களுக்கு
    தமிழ்கணபுலி4 என்று பட்டம் அளிக்கிறோன் வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சரி உங்களுக்கு 3 = 1 எப்படி வந்தது என சரியாக விளக்குகின்றேன்
    a = b
    இரண்டு பக்கமும் a வை பெருக்கவும்
    a*a = ab
    இரண்டு பக்கமும் (a*a - 2ab) கூட்டவும்
    a*a + a*a - 2ab = ab + a*a - 2ab
    2(a*a - ab) = a*a - ab
    இரண்டு பக்கமும் (a*a - ab) வகுக்கவும்..
    2 = 1
    இரண்டு பக்கமும் 2 ஆல் பெருக்கவும்.
    2*2 = 1*2
    4 = 2
    4 = (3-1)
    என்ன கணக்கு எப்படி புரிந்ததா
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #44
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by manojoalex View Post
    உங்கள் கும்சா விடை சரி என்பதால் இங்கேயே பிரதிப் அவர்களுக்கு
    தமிழ்கணபுலி4 என்று பட்டம் அளிக்கிறோன் வாழ்த்துக்கள்
    அது நன்றி நன்றி
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஒரு முக்கோன கட்டத்தில் முக்கோனத்தின் நடுபகுதியும் மூலைபகுதியூம் இனைத்தால் எத்தனை மூலைகள் வரும்
    Last edited by மனோஜ்; 22-03-2007 at 04:52 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    ஒன்பது மூலைகள். தமிழ்கணபுலி பட்டம் வாங்கற அளவுக்கு எல்லாம் மூளை இருந்திருந்தால் இந்த மூலைக் கணக்கிற்கு இப்படி பேப்பரில் வரைந்திருக்க மாட்டேன். அதெல்லாம் சரி இது தப்பா? சரியா?

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தவறு முயற்சியூங்கள் முகிலன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    முக்கோணத்தின் நடுவில் புள்ளி சரி. எத்தனை மூலைகளை சேர்க்க வேண்டும்? ஒன்று மட்டுமா அல்லது மூன்று மூலைகளுமா??

Page 4 of 42 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •