Page 42 of 42 FirstFirst ... 32 38 39 40 41 42
Results 493 to 504 of 504

Thread: கண்டுபிடியுங்கள் (தமிழ்கணபுலி:)

                  
   
   
  1. #493
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வாழ்த்துகள் தம்பி.

    கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருப்பீங்க, நேரம் கிடைக்கும் போது புதிரோடு வாங்க.
    பரஞ்சோதி


  2. #494
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தமிழ்கணபுலி 29 க்கான கேள்வி?

    ஒரு சிறிய சுலபமான கணக்கு, கிழெ இருக்கும் பெருக்கல் கணக்கிற்கு எண்கள் 1 - 9 ஒரு முறை உபயொகபடுத்தபட்டுள்ளது.



    ***
    3* X
    ------
    ****
    ------
    விடை என்ன ?
    Last edited by மனோஜ்; 17-06-2009 at 05:21 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #495
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க மனோஜ்.

    சுகமா இருக்கியளா?

    கணக்குப் பண்ணுவதில பாஸ் மார்க்குதான். அதுவும் பார்டர்ல. நிலமை அப்படி இருக்க இந்த மாதிரி புரியாத புதிர்கணக்குகளை.. முடில.

  4. #496
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மனோஜ் View Post
    தமிழ்கணபுலி 29 க்கான கேள்வி?

    ஒரு சிறிய சுலபமான கணக்கு, கிழெ இருக்கும் பெருக்கல் கணக்கிற்கு எண்கள் 1 - 9 ஒரு முறை உபயொகபடுத்தபட்டுள்ளது.



    ***
    3* X
    ------
    ****
    ------
    விடை என்ன ?
    இதை xyz * 3a = bcde
    என்று வைத்துக் கொண்டால்

    x = 1 அல்லது 2

    z,a = 5,3,1 அல்ல.
    Last edited by தாமரை; 15-06-2009 at 11:16 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #497
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    எனக்கு கணக்கே புரியலையே?

    அதை புரிஞ்சா தான் தாமரையாரின் பதில் புரியும்.

    - புரியாத புதிருடன்
    பரஞ்சோதி


  6. #498
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    நான் பதில் சொல்லலை. க்ளூ கொடுத்திருக்கேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #499
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஹி ஹி

    கோந்தா அது, நானும் விடைன்னு நினைச்சிட்டேன்.

    எப்படியோ கோந்தும் புரியலை, அதுக்கு கணக்கு புரியுணுமே
    பரஞ்சோதி


  8. #500
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நன்றி அமரன் வாழ்த்துக்கு

    பார்ல மட்டும் காட்னா எப்படி அமரன் பாறிலும் காட்ட வேண்டாமா திறமையை

    க்ளூ கொடுதமைக்கு நன்றி தாமரை அண்ணா

    என்ன பரஞ்சோதி அண்ணா இப்படி செல்லிட்டிங்கலே உங்கலல முடியாததா என்ன
    Last edited by மனோஜ்; 14-07-2009 at 02:00 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #501
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    186 x 39 = 7254
    Last edited by lenram80; 18-06-2009 at 03:28 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  10. #502
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    லெனின் தாங்கள் இந்த சுற்றில் முன்பே வெற்றி பெற்றதால் இந்த முறை பட்டம் வழங்க இயலாது அடுத்த முறை கலந்து கொள்ளுங்கள் நன்றி
    ஆனால் சரியான பதில் தந்தமைக்கு இபணம் 500 வழங்குகிறோன்

    29வது தமிழ்கணபுலிக்கான கணக்கு மாற்றி தரப்படும்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #503
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    நாங்களும் வந்துட்டோம்ல, சீக்கிரம் கேளுங்க மனோஜ் அண்ணா
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #504
    புதியவர்
    Join Date
    20 Dec 2013
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    507
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் நண்பரே
    உங்கள் கேள்விக்கான பதில் பூஜ்யம்

Page 42 of 42 FirstFirst ... 32 38 39 40 41 42

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •