இங்கு வரும் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்
எனது சிகினேச்சரில்
கேள்வி தாயர் என்று இருக்கும்பொழது இங்கு கேள்விதயாராக இருக்கும்
இப்போழது என்ன இது என்று பாதுக்கோங்க
கடைசி பதிவு வரை பார்வை இட்டு பின் பதிலை பதியுங்கள்
ஓகே
தமிழ் என்றால் தமிழ் மன்றம் என்பதன் சுருக்கம்
கண என்றால் கணக்கு என்பதின் சுருக்கம்
புலி என்பது அவர்களின் முயற்சின் வேகம்
தமிழ் மன்றத்தில் கணக்கு சரியாக செய்த புலி அதான் தமிழ்கணபுலி
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இங்கு
இரன்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இங்கு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
10 லிட்டர் கலனில் 10 லிட்டர் பால் உள்ளது
ஒரு 7 லிட்டர் கலன் மற்றும் ஒரு 3 லிட்டர் கலன் இவை மட்டும் நம்மிடம் உள்ளது. ஆனால் நாம் ஒருவருக்கு 5 லிட்டர் பால் சரியாக அளந்து கொடுக்க வேண்டும்
எப்படி அளந்து கொடுப்பது ?
கண்டுபிடியுங்கள்.
Bookmarks