Page 1 of 42 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 504

Thread: கண்டுபிடியுங்கள் (தமிழ்கணபுலி:)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0

    Thumbs up கண்டுபிடியுங்கள் (தமிழ்கணபுலி:)

    இங்கு வரும் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்
    எனது சிகினேச்சரில்
    கேள்வி தாயர் என்று இருக்கும்பொழது இங்கு கேள்விதயாராக இருக்கும்
    இப்போழது என்ன இது என்று பாதுக்கோங்க
    கடைசி பதிவு வரை பார்வை இட்டு பின் பதிலை பதியுங்கள்
    ஓகே
    தமிழ் என்றால் தமிழ் மன்றம் என்பதன் சுருக்கம்
    கண என்றால் கணக்கு என்பதின் சுருக்கம்
    புலி என்பது அவர்களின் முயற்சின் வேகம்
    தமிழ் மன்றத்தில் கணக்கு சரியாக செய்த புலி அதான் தமிழ்கணபுலி


    இதுவரை வெற்றி பெற்றவர்கள்
    முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இங்கு

    இரன்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இங்கு



    10 லிட்டர் கலனில் 10 லிட்டர் பால் உள்ளது
    ஒரு 7 லிட்டர் கலன் மற்றும் ஒரு 3 லிட்டர் கலன் இவை மட்டும் நம்மிடம் உள்ளது. ஆனால் நாம் ஒருவருக்கு 5 லிட்டர் பால் சரியாக அளந்து கொடுக்க வேண்டும்

    எப்படி அளந்து கொடுப்பது ?

    கண்டுபிடியுங்கள்.
    Last edited by மனோஜ்; 24-01-2008 at 02:07 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    3,776
    Downloads
    5
    Uploads
    0
    ம்ம்ம்... கல்லூரிக் காலத்தில் புரொலாக் (prolog) மென் மொழியில் போட்ட கணக்கு இது.
    நினைவுக்கு வரவில்லை ...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    பிரதிப் அவர்களே முயலுங்கள்...முடிவு கிடைக்கும்
    எனது கணக்கிற்கு விடைஅளிக்க மன்றத்தில் யாரும் இல்லையா????
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    எனக்கும் இதற்கும் ரெம்ப தூரமப்பா!!! நீங்களே சொல்லுங்கள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    என்ன ஆதவா இப்படி சென்னா எப்படி கொஞ்சம் முயற்சி செய்யுங்க..
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    32,572
    Downloads
    26
    Uploads
    1
    மனோஜ் கேள்வி சரியா.. கொஞ்சம் செக் பன்னுங்க.. சந்தேகமா இருக்கு..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    இளையவர் பண்பட்டவர் tamil81's Avatar
    Join Date
    13 Jan 2007
    Location
    தமிழ்நாடு
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    3,779
    Downloads
    50
    Uploads
    4
    படிப்பதற்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும் பார்த்து படிங்க ஆமா !

    படி -1 :முதலில் 7 லிட்டர் கலனில் பால் ஊற்றி அதை 3 லிட்டர் கலனில் ஊற்ற வேண்டும். பிறகு 3 லி கலனில் உள்ளதை 10 லி கலனில் ஊற்ற வேண்டும்.
    படி-2 : இப்பொழுது 7 லி கலனில் 4 லி தான் இருக்கும் (7-3=4)
    படி-3 ; 7லி கலனில் உள்ள 4 லிட்டர் பாலை மறுபடியும் 3 லி கலனில் ஊற்ற வேண்டும். இப்போது 7 லி கலனில் 1 லி பால் மட்டும் இருக்கும்.
    படி -4: 3 லி கலனில் ஊற்றிய பாலை 10லி கலனில் ஊற்றி விட வேண்டும்

    படி -5 ; இப்போது 7 லி கலனில் உள்ள 1லி பாலை 3லி கலனில்
    ஊற்றி விட வேண்டும்.
    படி -6 : 10லி கலனில் உள்ள 9லி பாலை 7லி கல்னில் ஊற்ற வேண்டும் 7லி கலனில் இருந்து மூன்று லிட்டர் கலினில் ஊற்றும் போது இரண்டு லி மட்டுமே ஊற்ற முடியும் (7-2=5 லி) ஏனெனில் 3லி கலனில் ஏற்கென்வே 1 லி பால் உள்ளது

    இப்போது 7 லி கலனில் 5லிட்டர் பால் மட்டுமே இருக்கும்
    Last edited by tamil81; 30-01-2007 at 05:49 PM.
    குட்டி போடும் என்று நினைத்து
    குழந்தைகள் புத்தகத்தில் வைத்திருக்கும்
    மயிலிறகு போல்
    உன் நினைவுகள் பத்திரமாய்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    அசத்திவிட்டீர்கள் நண்பர் தமிழ்81.

    பாராட்டுகள்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    32,572
    Downloads
    26
    Uploads
    1
    வாழ்த்துக்கள் தமிழ்.. அனைவருக்கும் புரியும்படி

    10 7 3

    0 7 3
    3 7 0
    3 4 3
    6 4 0
    6 1 3
    9 1 0
    9 0 1
    2 7 1
    2 5 3
    Last edited by ஷீ-நிசி; 30-01-2007 at 06:10 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    தமிழ்81 அவர்களுக்கு எனது மனமார்ந்த பாறாட்டுக்கள்
    தமிழ்கணபுலி1 என பட்டம் அளிக்கிறோன்

    ஷீ நிசி புரியும் படி வெளியிட்டமைக்கு நன்றி
    Last edited by மனோஜ்; 20-04-2007 at 04:42 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    முன்று எழத்து எண்னை கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே எண் அது எந்த எண் ?
    எடுத்துகாட்டு:
    2+2+2=6
    2*2*2=8
    இப்படி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #12
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    34,787
    Downloads
    85
    Uploads
    0
    You mean,
    xxx+xxx+xxx = Y
    xxx X xxx X xxx = Y

    Is this correct? (I am trying to understand the question first)
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Page 1 of 42 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •