Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: சிந்தனை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0

    Talking சிந்தனை

    வாழ்க்கை என்பது
    ஒரு சோகம் - கடந்து வா
    ஒரு துன்பம் - எதிர் கொள்
    ஒரு கடமை - செய்து முடி
    ஒரு ரகசியம் - கண்டு பிடி
    ஒரு பரிசு - ஏற்றுக் கொள்
    ஒரு புதிர் - தீர்த்து வை
    ஒரு சவால் - சந்தி
    ஒரு ஆழகு - ரசி
    ஒரு உண்மை - உணர்ந்துகொள்
    ஒரு பயணம் - முடி
    ஒரு அன்பு - கண்டு பிடி
    ஒரு வாக்குறுதி - நிறைவேற்று.
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:15 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இந்தத் தெளிவும் தீர்க்கமும்
    என்றும் எல்லார்க்கும் வாய்த்தால்..?

    பாராட்டுகள் பர்ஹான்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    நன்றி இளசு அவர்களே.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எங்கள் அலுவலகத்தில் பிரேம் பண்ணி மாட்ட வேண்டியவை....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    அப்படியா? இளசு கூறியதைப்போல எல்லோருக்கும் வாய்க்கும்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    பர்கான்...
    நன்றி...
    வாசித்து கடைபிடிக்க வேண்டிய வார்த்தைகள்

    இருப்பினும் இவற்றை நான் மின்னஞ்ஜலில் வந்து வாசித்திருக்கிறேனே...
    இதே சொற்றோடரில்ல இல்லாவிட்டாலும் வித்தியாசமாய்...
    அதை எழுதியதும் நீங்களா???
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:15 AM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாழ்க்கைக்கு
    ஒரு கவிதை - அதுவும் அழகாய்

    நன்றாக உள்ளது நண்பரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    இல்லை பெஞ்ஜமின் அது நானில்லை.
    ஷீ-நிசி உங்களுக்கும் எனது நன்றிகள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உங்களுக்கும்
    ஒரு - வாழ்த்து
    பர்கான் அவர்களே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    நன்றி மனோஜ்.உங்கள் வழ்த்துக்கு!

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    எந்த ஒரு உணர்வையும் அனுபவித்துக் கடந்து வரச் சொல்கிறீர்கள்.

    நிறைய எழுதுங்கள் பர்ஹான், உங்கள் கவிதைகள் சிறந்த வடிவம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    ஒரு புதிர் - தீர்த்து வை
    ஒரு சவால் - சந்தி
    ஒரு ஆழகு - ரசி
    ஒரு உண்மை - உணர்ந்துகொள்
    ஒரு பயணம் - முடி
    ஒரு அன்பு - கண்டு பிடி
    ஒரு வாக்குறுதி - நிறைவேற்று.
    அருமை பர்கான் ஒரு கோட்பாட்டையே வரையறுத்துவிட்டீர்கள்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •