Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: சிறந்த பாடல்/கவிதைகளுக்கான போட்டி

 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  25 Mar 2003
  Location
  அமீரகம்
  Posts
  2,365
  Post Thanks / Like
  iCash Credits
  15,692
  Downloads
  218
  Uploads
  31

  சிறந்த பாடல்/கவிதைகளுக்கான போட்டி

  இனிய தமிழ் நெஞ்சங்களே...!!

  தைப் பொங்கலை சுவைத்த கையோடு இன்னொரு இனிமையான செய்தி.. நமது மன்றத்தில் நாளுக்கு நாள் புதிய கவிஞர்களின் தோற்றம் கூடிக் கொண்டே போகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம். கவிஞர்களுக்கு ஆகாரமே ஊக்கம் தான், ஆனால் பல வேலைகள் காரணமாக நமது உறுப்பினர்கள் பலரால் அவ்வப்போது வந்து கருத்துக்கள் பதித்து ஊக்கப் படுத்த முடிவதில்லை (என்னையும் சேர்த்து தான்) அதனால், இந்த வருடம் முதல், மாதம் தோறும் சிறந்த கவிதைகளுக்கு போட்டி நடத்த தமிழ் மன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.

  இந்த மாதம் முதல் நிர்வாக பணியில் புதியவர்கள் சேர்க்கப் படுகிறார்கள், அவர்களுக்கு தகுந்த பொறுப்புகள் கொடுக்கப் படுகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இளசு-விடம் ஒப்படைத்துள்ளேன், இன்னும் ஒரு சில நாட்களில் அதை அறிவிப்பார். அதில் இந்த போட்டிகளை நடத்தவும் ஒருவரை தனியாக நியமிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளேன்.

  போட்டியில் கலந்து கொள்ள, கவிதைக்கான தகுதி பின்வருமாறு:

  1) சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்
  2) சரியான (தமிழ் யூனிகோட்) எழுத்துருவில் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
  3) குறைந்தது 10 வரிகளாவது (அல்லது 25 வார்த்தைகள்) இருந்தல் வேண்டும்.

  மூன்றாவது விதிமுறை; குறைந்தது எத்தனை வரிகள் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்?

  இது பற்றிய உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. உங்கள் ஆலோசனைப் படி, போட்டியின் விதிமுறைகள் வகுக்கப் படும்.

  நன்றி..
  Last edited by இராசகுமாரன்; 21-01-2007 at 07:58 AM.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  11,716
  Downloads
  14
  Uploads
  0
  அறுமையான வாய்ப்பு
  மன்றத்திற்கு நன்றி
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  36,802
  Downloads
  26
  Uploads
  1
  நல்ல முயற்சி நிர்வாகி அவர்களே...

  மூன்றாவது விதிமுறையை மாற்றவேண்டியது இல்லை என்று கருதுகிறேன்.. சரியாகவே இருப்பதாய் தோன்றுகிறது.

  இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
  Last edited by ஷீ-நிசி; 21-01-2007 at 07:34 AM.
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 4. #4
  இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
  Join Date
  15 Jan 2007
  Posts
  131
  Post Thanks / Like
  iCash Credits
  8,012
  Downloads
  1
  Uploads
  0
  இதன் மூலம் தரமான படைப்புகள் எமக்கு விருந்தளிக்குமென நினைக்கிறேன். நல்ல முயற்சி.வளரட்டும்.

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  29,807
  Downloads
  17
  Uploads
  0
  நல்ல செய்தி. கவிஞர்களுக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும்..

 6. #6
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  07 Aug 2005
  Location
  TAMILNADU
  Posts
  402
  Post Thanks / Like
  iCash Credits
  8,018
  Downloads
  1
  Uploads
  0
  பாராட்டுக்கள். நல்ல முயற்சி.

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  50,982
  Downloads
  126
  Uploads
  17
  அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 8. #8
  இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
  Join Date
  14 Dec 2006
  Posts
  891
  Post Thanks / Like
  iCash Credits
  8,046
  Downloads
  0
  Uploads
  0
  நல்ல தொடக்கம்,... நான் கூட நினைத்தேன். என் போன்றவர்களூக்கு ஓர் ஊக்கம்..........................................
  பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,490
  Downloads
  5
  Uploads
  0
  அருமையான ஆலோசனை,

  அனைவருக்கும் விருப்பம் என்றால் நல்லதுதான்.

  போட்டி என்றாலே மனக்கசப்பு எற்ப்பட வாய்ப்புண்டு,
  போட்டி நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

  எல்லா கவிதைகளுமே சிறப்பாக உல்ல பட்சத்தில், யாருக்கு ஓட்டு போடுவது என்று குழம்பிப்போய் விடுவேனே ?
  ஓ நாந்தான் லீவுலே இருக்கேனே, அப்பாடா தப்பிச்சேன்டா

  அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
  Last edited by ஓவியா; 21-01-2007 at 12:41 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  201,585
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியா View Post
  அருமையான ஆலோசனை,

  அனைவருக்கும் விருப்பம் என்றால் நல்லதுதான்.

  போட்டி என்றாலே மனக்கசப்பு எற்ப்பட வாய்ப்புண்டு,
  போட்டி நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

  எல்லா கவிதைகளுமே சிறப்பாக உல்ல பட்சத்தில், யாருக்கு ஓட்டு போடுவது என்று குழம்பிப்போய் விடுவேனே ?
  ஓ நாந்தான் லீவுலே இருக்கேனே, அப்பாடா தப்பிச்சேன்டா

  அனைத்து கவிஞர்களுக்கும், வாழ்த்துக்கள்
  ஓட்டு போடாதவங்களை பொடாவில போடனும்
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  201,585
  Downloads
  47
  Uploads
  0
  மன்றத்தில் அங்கத்தவன் என்ற உரிமையில் இதை எழுதுகிறேன்..

  ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.

  • போட்டிக்கென்று ஒரு தலைப்பு அல்லது போட்டிக்காக கவிதை எழுதுங்களேன் என்று அறிவிப்புகள் இருந்தால் நலமென்று நினைக்கிறேன்
  • ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதையும் வரிசைபடுத்தினீர்களேயானால் 100 கவிதைகளைத் தாண்டிவிடும்
  • அனைத்தையும் படித்து ஓட்டு போட நம் மக்களால் முடியாது ,
  • அப்படி நீங்களாகவே ஜனவரியில் வந்த சிறப்பான கவிதையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் படைப்பவர்கள் ஊக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது
  • நம் கவிஞர்கள் தோன்றியதை எழுதுபவர்கள்... அவர்களிடம் போட்டியென்றால் இன்னும் அழகாக எழுதிக் கொடுப்பார்கள்..
  இது என் கருத்து மட்டுமே! இதனால் நிர்வாகிகளின் விதிகளை நான் குறை சொல்வதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். ஏதுமறியா சிறியவனின் ஆலோசனை என்று நினைத்துக் கொள்ளலாம்...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,490
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  மன்றத்தில் அங்கத்தவன் என்ற உரிமையில் இதை எழுதுகிறேன்..

  ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.

  • போட்டிக்கென்று ஒரு தலைப்பு அல்லது போட்டிக்காக கவிதை எழுதுங்களேன் என்று அறிவிப்புகள் இருந்தால் நலமென்று நினைக்கிறேன்
  • ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதையும் வரிசைபடுத்தினீர்களேயானால் 100 கவிதைகளைத் தாண்டிவிடும்
  • அனைத்தையும் படித்து ஓட்டு போட நம் மக்களால் முடியாது ,
  • அப்படி நீங்களாகவே ஜனவரியில் வந்த சிறப்பான கவிதையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் படைப்பவர்கள் ஊக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது
  • நம் கவிஞர்கள் தோன்றியதை எழுதுபவர்கள்... அவர்களிடம் போட்டியென்றால் இன்னும் அழகாக எழுதிக் கொடுப்பார்கள்..
  இது என் கருத்து மட்டுமே! இதனால் நிர்வாகிகளின் விதிகளை நான் குறை சொல்வதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். ஏதுமறியா சிறியவனின் ஆலோசனை என்று நினைத்துக் கொள்ளலாம்...

  ஆமாம் ஆதவா,

  அருமையான ஆலோசனைதான்

  வழிமொழிகிறேன்.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •