Results 1 to 4 of 4

Thread: பேர் தமிழன்!!!!!!!!!!!!!!!!!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் kavinila's Avatar
    Join Date
    18 Nov 2005
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    9,489
    Downloads
    94
    Uploads
    0

    பேர் தமிழன்!!!!!!!!!!!!!!!!!

    வில்லங்கங்கள் பல செய்து
    வீட்டை விட்டு ஓடிவந்த
    வியயனுக்கு வீடளித்த
    வீணனுக்கு பெயர் தமிழன்.......

    ஐம்பதுக்கு நாற்பது என...
    இல்லையென்று சொல்லி
    இருந்ததையும்
    இழந்திட்ட
    இருமனத்தால் கெட்டெ
    பேயனுக்கு பெயர் தமிழன்

    வந்தேறுகுடியென்று
    வாய் விட்டு சொன்னபின்னும்
    வாளெடுத்து வீசாமல்
    வாழாது இருந்த
    பேயனுக்கு பேர் தமிழன்


    தேயிலை தோட்டத்தில்லே-உடல்
    தேய வேலை செய்த
    எம் இரத்தங்கள்..........
    இல்லாமல் போவதற்கு
    கையொப்பம் இட்ட
    கல் மனத்தானுங்கு பேர் தமிழன்...


    செம்மணியில் கிருசாந்தி
    தீவினிலே சாரதாம்பாள்
    யாழிலே ரயனி...
    என..
    எம் பெண்கள் சாகையிலே
    என் தங்கையில்லையெனே
    எழும்பாமல் இருந்த
    எங்களுக்கு பேர் தமிழன்

    எம் தேசம்தனில்லே
    இத்தனையும் நடந்திருக்க
    இந்திராகாந்தியின் பின்
    எதுவுமெ தெரியாததுபோல
    இந்தியாவில்....
    இருக்கைக்காய்
    இழுபறிப்படுகின்ற
    இதயம் இல்லாதோர்க்கு பேர் தமிழன்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    கவினிலா உங்கள் வார்த்தைகள் நன்றாக உள்ளன.. அதன் நோக்கம் தெளிவுபடவில்லை..
    நான் இலங்கையை சேர்ந்தவன் தயவுசெய்து விளக்குங்களேன்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    யாரையோ சாடுவதுபோல உள்ளது.. வியயன் என்றால் என்ன என்பதையும் விளக்கிவிடுங்கள்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தமிழரை சாடும் தமிழரின் வார்த்தைகள் எங்கள் மனதை தைக்கிறது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •