Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: ஒரு நகைச்சுவை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0

    ஒரு நகைச்சுவை

    ஒரு நகைச்சுவை கதை...

    ஒரு கல்லூரி மாணவன், அவனது அட்டவனையில் 2 மணி நேரம் எஞ்சி இருப்பதைக் கண்டு மிஞ்சியிருந்த வன விலங்கியல் பாடத்தை தேர்ந்து எடுத்தான்

    இரு வாரங்களாக பாடம் நடந்தது நமது மாணவனும் ரொம்ப அக்கறையாக படித்ததான்... கடைசியில் தேர்வு நாளும் வந்தது... ஆசிரியர் வினாத்தாளை விநியோகம் செய்தார்...

    அதை வாங்கி பார்த்தான் நம் மாணவன்.... ஒரே அதிர்ச்சி.... வினாத்தாளில் ஒரு கட்டம் இருந்தது அதற்குள் சில பறவைகளின் கால்கள் வரையப்பட்டிருந்தன... அதைக்கொண்டு பறவையை இனம் கண்டுபிடிக்கும்படி கேள்வி இருந்தது

    நமது மாணவனுக்கு பதில் தெரியவில்லை..... நிமிடத்துக்கு நிமிடம் ஆத்திரம் தலைக்கேறியது

    நேராக ஆசிரியரிடம் சென்று விடைத்தாளை வீசி மேஜையில் எறிந்து விட்டு " இதைப்போல ஒரு மோசமான பரீட்சையை நான் எழுதியதே இல்லை" என்று...

    ஆசிரியர் அதை பார்த்து விட்டு நம் மாணவனிடம் சொன்னார் " தம்பி.... நீ ஒரு பதிலுமே எழுதவில்லை... நீ கண்டிப்பாக பெயில் தான்... சரி உனது பெயரை சொல் பார்ப்போம்" என்றார்...

    நமது மாணவன் உடனே தான் அணிந்திருந்த பேண்டை முட்டிக்கு மேல் உயர்த்தி விட்டு காலை ஆசிரியரிடம் காட்டி " இப்போது நீங்கள் கண்டுபிடியுங்கள்" என்றான்
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கடை வரிகள் எனக்கு புரியவில்லை தோழி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஹா ஹா. ரசித்தேன்.

    ஆதவா, காலை பார்த்து எப்படி பேர் சொல்வது என்பதையே பூடகமாக ஆசிரியருக்கு மாணவன் நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    ஹா ஹா. ரசித்தேன்.

    ஆதவா, காலை பார்த்து எப்படி பேர் சொல்வது என்பதையே பூடகமாக ஆசிரியருக்கு மாணவன் நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.
    இருந்தாலும் எனக்கு ஏதோ உதைப்பதுபோலத் தோணுகிறது...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    Gayathri,
    Haa..Haa...Haa...Good joke..
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஹாஹ்ஹ்ஹா

    நக்கல்(கால்) மாணவன்.. நல்ல நகைச்சுவை..

    நன்றி காயத்ரி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ) நல்ல நகைச்சுவை!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சபாஷ்...சரியான போட்டி..

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆசிரியருக்கு மண்ட காஞ்சு போய் இருக்குமே? சூப்பரா மடக்கிட்டான் பாருங்க பையன்?

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    காயத்ரி....
    அந்த மாணவன் பெயர் தெரியுமா..????
    இதே இதை புதிரோ புதிர் பக்கதில் பத்து இருந்தா மன்மதன், செல்வன்,அறிஞர், ஓவியா என்று ஒரு கூட்டமே போட்டி போட்டு பதில் சொல்லும்....

    பரம்ஸ் மற்ரும் சிலர் தன் பெயரை சொல்ல விருப்பபடாமல் அமைதியா இருந்திடுவார்கள்..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    படம் பார்த்து கதை சொல்வதைப் பார்த்திருக்கிறொம்...

    காலைப் பார்த்து பெயர் கேட்டால்..!

    அதான் மாணவன், வாத்தியார் காலையே வாரிட்டான்..!

    (சிரிப்புன்னு வந்துட்டா logic-கெல்லாம் பார்க்கப்பிடாது, சரியா..!)
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  12. #12
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv View Post
    காயத்ரி....
    அந்த மாணவன் பெயர் தெரியுமா..????
    இதே இதை புதிரோ புதிர் பக்கதில் பத்து இருந்தா மன்மதன், செல்வன்,அறிஞர், ஓவியா என்று ஒரு கூட்டமே போட்டி போட்டு பதில் சொல்லும்....

    பரம்ஸ் மற்ரும் சிலர் தன் பெயரை சொல்ல விருப்பபடாமல் அமைதியா இருந்திடுவார்கள்..
    மம்முதா... இங்க கொஞ்சம் பாரு....!
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •