Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 30 of 30

Thread: எளிய முறையில் ஜாவா - வருகிறது...

                  
   
   
  1. #25
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    என்ன கவீ பூஜை போட்டதோட சரியா.....

    ஓ மாதம் இருமுறை மட்டும் தான் மலருமா ஜாவா.

    சரி காத்திருக்கிறோம்.

    ஆமாம் மது. ஆனால் திங்களுக்காக காத்திருந்தால் புதுவருடப்பிறப்பு, பொங்கல் என்று விடுமுறையாக இருக்கிறது. எனவே மாதமிருமுறை என்ற கணக்கில் வெளியிடுகிறேன். இன்று முன்னுரை மட்டும். இங்கே பாருங்கள்: http://www.tamilmantram.com/vb/showt...088#post167088
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    கவிதாயினி தமிழ்ப்புலமை மற்றுமல்ல ஜாவாப் புலமையும் உள்ளவரா? அறியாமல் இருந்துவிட்டேனே. தொடருங்கள் சகோதரி காத்திருக்கிரேன். அ ஆ விலிருந்து கற்றுக் கொள்ள. எனக்கு கணிணி மொழி ஏதுமே தெரியாது.
    அன்பு முகிலன்,


    கவீ இரண்டு பாடங்கள் நடத்தியாயிற்று..
    இடையில் பிறந்தநாள் வாழ்த்தும் பெற்றாயிற்று..

    ஆயிரமாவது பதிவுடன் ஆஜர் கொடுங்கள் முகிலன்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தொடங்குங்கள் கவி...

    எனக்கும் பிரயோனமாக இருக்கும்.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நல்லதோர் பதிவு நானும் கலந்து கொள்கிறேன் உங்களோடு
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    ஆஹா அருமையான விஷயம்.. இன்னொரு சமாசாரம் கத்துக்கலாம்.. நன்றி சகோதரி !!
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    மேலும் HTML அறியாதவர்களும் அழகான இணையதளங்களை அமைக்க Content Management System (CMS) உதவுகிறது. இதுவும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள். இவையெல்லாம் இணையத்தில் புரட்சி என்றே சொல்லவேண்டும்.
    மோகன் சார் , இந்த cms மென்பொருள் தரவிறக்க லிங்க் தரமுடியுமா.. கூகிளாண்டவர் சரியா சொல்ல மாட்டேன்கிறார்..
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •