Page 1 of 83 1 2 3 4 5 11 51 ... LastLast
Results 1 to 12 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    19-12-1978
    நாடாளுமன்ற உரிம மீறல் காரணமாக இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இருந் வெளியேற்றப்பட்டார்
    Last edited by mgandhi; 19-12-2006 at 04:14 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வரலாறு அறிய நல்ல வழி..
    விகடன் இணையப்பக்கத்தில் தினமும் இதே போல் வருகிறது..

    (ஜெயா செய்திகளிலும்..)

    நன்றி காந்தி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    20-12-1995
    தமிழக அரசு 268 ஆண்டு காலமாக வழக்கத்தில் இருந் வந்த நகர ஷெரிப் பதவிய ஒழித்த.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி காந்தி. தொடர்ந்து தாருங்கள்.இவை மிகவும் உபயோகமான தகவல்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    21-12-1913
    முதன்முதல் குறுக்கெழுத்ப் போட்டி நியூயார்க் "வேர்ல்ட்"எனும் பத்திரிகயில் வெளி வந்தது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    பொது அறிவு தகவல்களுக்கு நன்றி காந்தி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    22-12-1885

    வில்ஹெல்ம் ரோண்ட்ஜென் முதன்முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே படம் பிடித்தார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    23-12-1964
    தனுஷ்கோடி அருகில் புயல் தாக்கியதால் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்து நகரமே மூழ்கியது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    24-12-1948
    இளம் நீதிபதியாக 38வது வயதில் பிரசந்த பிஹாரி முகர்ஜி கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    26-12-2004

    இந்த நாளில் தான் உலகையே குலுக்கிய இயற்கை பேர் அழிவு,சுனாமி வந்தது.இதற்க்கு சுமார் 3- லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-12-1911
    அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதல் முறையாக ஐனகனமன பாடல் பாடப்பட்டது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    28-12-1908
    சிசிலியின் மெசினாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 75,000 பேர் பலியாயினர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 1 of 83 1 2 3 4 5 11 51 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •