1889 ஏப்ரல் 20
ஜேர்மனி சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்
1889 ஏப்ரல் 20
ஜேர்மனி சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
1940 ஏப்ரல் 20
electron microscope அறிமுகமான தினம்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
21-4-1926
இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணிக்கு இன்று 80வது பிறந்த நாள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
1944 ஏப்ரல் 21
பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
21 ஏப்ரல் 753 BC(கி.மு)
ரோம் பேரரசு தோன்றிய நாள் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
1964 ஏப்ரல் 21
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் இறந்தார்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'
21-4-1964
பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் நினைவு நாள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
22-4-1870
விளாடிமிர் லெனின் ரஷ்யப் புரட்சியாளர், லெனினிஸம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் பிறந்த நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
2000 ஏப்ரல் 22
இலங்கை இராணுவத்தின் மிகவும் அதிக பலமுள்ள ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
ஏப்ரல் 22 பூமி நாள்
1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
22 ஏப்ரல் 1969
முதல் கண் மாற்று அறுவை சிகிச்சைநடந்தநாள்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
There are currently 4 users browsing this thread. (0 members and 4 guests)
Bookmarks