Page 9 of 83 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 19 59 ... LastLast
Results 97 to 108 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #97
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இவர் பறம்பறையே இவறை மறந்திருக்கும் காந்தி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #98
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்தியர்கள் முன்பு அதிகமாக உபயோகித்த வார்த்தை..
    "நீ என்ன டாட்டாவா, பிர்லாவா..."

  3. #99
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று



    4-3-1938
    அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்
    பிறந்த நாள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #100
    Awaiting பண்பட்டவர் தங்க கம்பி's Avatar
    Join Date
    17 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    112
    Post Thanks / Like
    iCash Credits
    9,071
    Downloads
    0
    Uploads
    0
    இன்றைக்கு இவர் இல்லை. அனால் இவர் ஈழத்தமிழருக்காக ஆற்றிய பணி மகத்தானது.

  5. #101
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    5-3-1940

    சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #102
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    உலகிற்கு வரும்பொழுது.. சாதாரண குழந்தை...

    வாழும் நாட்களில் எட்டும் சாதனைகள்... மற்றவர்களை நினைக்கவைக்கிறது....

    தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து, சாதனைகள் புரிந்தார்.. ஆண்டன் பாலசிங்கம்.

  7. #103
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    6-3-1964

    திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #104
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    7-3-1996

    பாலஸ்தீனத்தில் ஐனநாயக முறைப்படி முதலாவது நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #105
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    8-3-1908

    பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.பிறந்த நாள்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #106
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    9-3-1959

    பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #107
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பர்பி பொம்மை இன்னும் பெண் குழந்தைகளை.... கவந்த பொம்மையாக உலா வருகிறது.

  12. #108
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    6-3-1964

    திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது
    காந்திஜி

    திமுக ஆட்சியைக் கைப்பற்றியது 1967-ல் என்று நினைக்கிறேன்.

    1965-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. சுமார் இரண்டு மாதங்கள் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிலர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.

    இந்தக் கலகங்கள் நடந்த போது முதலமைச்சராக இருந்தவர் திரு பக்தவத்சலம்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

Page 9 of 83 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 19 59 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •