11-2-1990
நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலையானார்.
11-2-1990
நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலையானார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
பாராட்டுகிறேன் காந்தி அண்ணா
தொடருங்கல் தங்களின் செவையை
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
12-2-1502
இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கொ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
13-2-1879
சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறந்தார்.
Last edited by mgandhi; 12-02-2007 at 05:28 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
14-2-1989
யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
15-2-1989
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
16-2-1959
பிடல் காஸ்ட்ரோ கியூபா அதிபரானார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
கியூபா என்றாலே உலகினருக்கு நியாபகத்திற்கு வரும் பெயர்...
அமெரிக்காவை அண்டவிடாமல் ஆண்டவர்...
17-2-2000
விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
18-2-1836
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தியாவின் ஆன்மீகவாதி பிறந்தநாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
19-2-1855
உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் மறைந்த திணம்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
20-2-1987
அருணாசலப் பிரதேசம் அஸ்ஸாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks