Page 4 of 83 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 54 ... LastLast
Results 37 to 48 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    17-1-1917
    எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிறந்தார்
    குத்துச்சண்டையில் சக்கை போடு போட்ட முகம்மது அலியின் பிற்ந்த தினமும் இதுதான் .........................
    ஆண்டு தெரியவில்லை
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மோகன் காந்தி அவர்களே
    பொது அறிவு தமிழ் மன்றதில் உங்களால் வளர்கிறது
    நன்றி
    (அதற்காக யாருக்கும் பொது அறிவு இல்லை என்று அற்தம் அல்ல)
    Last edited by மனோஜ்; 20-01-2007 at 06:34 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    20-1-1906

    வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    21-1-1972

    திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    22-1-1952

    உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று



    23-1-1897

    சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த நாள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post

    23-1-1897

    சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த நாள்.
    மாவீரன்... எந்த நாட்டில் இவர் இறந்து போனார்.. என்ற செய்தி தங்களுக்கு தெரியுமா காந்தி...

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    மாவீரன்... எந்த நாட்டில் இவர் இறந்து போனார்.. என்ற செய்தி தங்களுக்கு தெரியுமா காந்தி...
    மாவீரன்... 1915ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் விமான விபத்தொன்றில் உயிர் நீத்ததாக்க் கூறப்படுகிறது.
    Last edited by mgandhi; 24-01-2007 at 05:12 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    24-1-1984

    முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post
    மாவீரன்... 1915ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் விமான விபத்தொன்றில் உயிர் நீத்ததாக்க் கூறப்படுகாறது.
    சிலர் தைவானில் இறந்ததாக கூறுகின்றனர்.

    சிலர் அவர் உயிரோடு இன்னும் சில காலங்கள் கழித்து இறந்தார் என்கிறார்கள்.. எது உண்மையோ....

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    25-1-1971

    இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அங்கீகரிக்கப் பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    27/1/1926 -

    John Logie Baird முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 4 of 83 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 54 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •