Page 13 of 83 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 16 17 23 63 ... LastLast
Results 145 to 156 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #145
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    3-4-1680

    சிவாஜி, மராட்டியப் பேரரசர் மறைந்த தினம் (பிறப்பு 1630)
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #146
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    4-4-1905

    இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #147
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இன்றைய படம்

    5-4-1957

    இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
    Last edited by mgandhi; 05-04-2007 at 03:38 AM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #148
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    6-4-1994

    ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #149
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    7-4-1928
    வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #150
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mgandhi View Post
    7-4-1928
    வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்
    தகவலுக்கு நன்றி!

    அப்போது வால்ட் டிஸ்னிக்கு ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டிய தேவை இருந்ததாம், ஆனால் அவரது மனத் திருப்திகேற்ப அவரால் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க இயலாமல் இருந்ததாம். அப்போது அவரது மேசைக்கு ஓடி வந்து குறும்பு செய்து விட்டு ஓடும் எலியைக் கண்டாராம், அந்த எலி அவரினுள் தோற்றுவித்த சிறு பொறியே மிக்கி. அதன் பின்னர் மிக்கிக்கு சோடியாக மின்னி என்று அறிமுகப் படுத்தி அச்த்தினார் டிஸ்னி. இன்றும் மிக்கி குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துள்ளது.
    Last edited by ஓவியன்; 07-04-2007 at 09:11 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #151
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    4-4-1905

    இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்
    கிட்டத்தட்ட 4 லட்சம் பேர்!

    இந்தியா சந்தித்த மிகப்பெரும் இயற்கைப் பேரிடர் இதுவாய்த்தான் இருக்கவேண்டும்..

    தகவலுக்கு நன்றி காந்தி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #152
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    8-4-1894

    வந்தே மாதரம் தந்த பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயா காலமானார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #153
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    9-4-1965

    இந்திய பாகிஸ்தான் போர் ஆரம்பித்த நாள்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #154
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    10-4-1912

    டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #155
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    11-4-1921

    விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #156
    Banned பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல தகவல்கள் நன்றி காந்தி சார்

Page 13 of 83 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 16 17 23 63 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •