மோகன் காந்தி அவர்களே
பொது அறிவு தமிழ் மன்றதில் உங்களால் வளர்கிறது
நன்றி
(அதற்காக யாருக்கும் பொது அறிவு இல்லை என்று அற்தம் அல்ல)
Last edited by மனோஜ்; 20-01-2007 at 07:34 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலிபட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
20-1-1906
வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
21-1-1972
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
22-1-1952
உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
23-1-1897
சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த நாள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
24-1-1984
முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
25-1-1971
இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அங்கீகரிக்கப் பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
27/1/1926 -
John Logie Baird முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks