9-1-1951
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம் நியூ யார்க் நகரில் திறந்து வைக்கப்பட்டது
9-1-1951
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம் நியூ யார்க் நகரில் திறந்து வைக்கப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
நல்ல அருமையான திரி. தொடருங்கள்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
10-1-1974
யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் மாநாட்டில் கலந்துகொண்ட 11 பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகினர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
11-1-1972
பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
12-1-1863
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்.
இந்தியா தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)
Last edited by mgandhi; 11-01-2007 at 07:08 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
13-1-1915
இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் பலி.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
14-1-1690
கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது..
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
15-1-2001
விக்கிபீடியா தொடங்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
16-1-2005
ஏட்ரியானா இலியெஸ்கு (Adriana Iliescu) தனது 66வது வயதில் குழந்தை பெற்றதன் மூலம் உலகின் மிக அதிக வயதுத் தாயானார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
17-1-1917
எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிறந்தார்
Last edited by mgandhi; 16-01-2007 at 07:18 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks