29-12-1987
326 நாட்கள் விண்வெளியில் சஞ்சரித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானொவ் பூமி திரும்பினார்.
29-12-1987
326 நாட்கள் விண்வெளியில் சஞ்சரித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானொவ் பூமி திரும்பினார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
டிசம்பர் 29:
Thanks :wikipedia
- 1916 - ரஷ்ய மதகுரு கிரிகோறி ரஸ்புட்டீன் இறப்பு
- 1987 - 326 நாட்கள் விண்வெளியில் சஞ்சரித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானொவ் பூமி திரும்பினார்.
- அண்மைய நாட்கள்: டிசம்பர் 28 டிசம்பர் 27 டிசம்பர் 26
Last edited by மயூ; 29-12-2006 at 10:40 AM.
30-12-1943
சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
31-12-1984
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
1-1-1772
உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
2-1-1959
முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
3-1-1760
அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
4-1-1948
பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
5-1-1971
உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
6-1-1929
அன்னை தெரேசா கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
7-1-1959பிடல் காஸ்ட்ரோவின் கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
Last edited by mgandhi; 07-01-2007 at 05:25 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
8-1-1995
தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பம்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks