Page 8 of 83 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 58 ... LastLast
Results 85 to 96 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #85
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    26-2-1991
    டிம் பெர்னேர்ஸ்-லீ உலகின் முதலாவது இணைய உலாவியான உலகம் பரவிய வலையை (WorldWideWeb) அறிவித்தார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #86
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,907
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post
    26-2-1991
    டிம் பெர்னேர்ஸ்-லீ உலகின் முதலாவது இணைய உலாவியான உலகம் பரவிய வலையை (WorldWideWeb) அறிவித்தார்
    16 வருடத்தில் ஏகப்பட்ட சாதனைகள்...

  3. #87
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    27-2-2002

    அயோத்தியாவில் இருந்து புகைவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் முஸ்லீம்கள் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #88
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,907
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post
    27-2-2002

    அயோத்தியாவில் இருந்து புகைவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் முஸ்லீம்கள் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
    வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமல்லவா....
    நாட்டை துண்டு போடத்துடிக்கும் மத தீவிரவாதிகள் ஓயவேண்டும்.

  5. #89
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,657
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    27-2-2002

    அயோத்தியாவில் இருந்து புகைவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த.
    இந்த தினத்திற்கு வேற செய்தியே கிடைக்கவில்லையா..

  6. #90
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று

    28-2-1963
    ராஜேந்திரப் பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரின் நினைவு நாள்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #91
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று


    1-3-1910

    எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
    பிறந்த நாள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #92
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,907
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mgandhi View Post
    1-3-1910

    எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
    பிறந்த நாள்.
    தமிழக சினிமா உலகில்... மறக்கமுடியாத நபர்...

  9. #93
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    4,856
    Downloads
    5
    Uploads
    0
    நேத்துதாங்க நான் காரில் அவர் பாடிய பாடல்கள் சிடியைப் போட்டேன். இன்னும் ஒரு வாரத்துக்கு ஓடும். பழைய பாடல்கள் திடீருன்னு எனக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

    தீன கருணாகரனே
    மன்மத லீலை

    அடடா...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #94
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று


    2-3-1930
    மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #95
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,940
    Downloads
    151
    Uploads
    9
    தமிழக சினிமா உலகில்... மறக்கமுடியாத நபர்...
    ஆம். தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார். மன்மதலீலையை வென்றாருண்டோ, தீன கருணாகரனே எனற பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கின்றன. அதிலும் தீன கருணாகரனே என்ற பாடலைப் பாடாத கர்நாடக பாடகர்களே கிடையாது என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் அவரது ஒரு திரைப்படத்தின் அதிக நாள் ஓடிய சாதனையை இன்னமும் யாரும் முறியடிக்கவில்லையாமே. சிவகவி என்ற திரைப்படம் என நினைக்கின்றேன்

  12. #96
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,734
    Downloads
    9
    Uploads
    0

    இதே நாளில் அன்று



    3-3-1839
    ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் பிறந்த நாள்
    Last edited by mgandhi; 02-03-2007 at 05:36 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 8 of 83 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 58 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •