Page 55 of 83 FirstFirst ... 5 45 51 52 53 54 55 56 57 58 59 65 ... LastLast
Results 649 to 660 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
  1. #649
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    6,771
    Downloads
    12
    Uploads
    0
    நிற்காமல் சுற்றும் பூமியைப்போல தவறாமல் செய்திகளை தந்துக்கொன்டிருக்கும் காந்திக்கு ஒரு வாழ்த்துப்பா,

    இரைதேடி செல்லும் தாய் பறவை போல் நீ (காந்தி)
    இரைக்காக காத்திருக்கும் குஞ்சு போல நான் (பில்லா)
    தினம் என் பசியாற்றும் நீவீர் வாழியவே (செய்திகளால்)

    அன்புடன்
    பில்லா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  2. #650
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by பில்லா View Post
    நிற்காமல் சுற்றும் பூமியைப்போல தவறாமல் செய்திகளை தந்துக்கொன்டிருக்கும் காந்திக்கு ஒரு வாழ்த்துப்பா,

    இறைதேடி செல்லும் தாய் பறவை போல் நீ (காந்தி)
    இறைக்காக காத்திருக்கும் குஞ்சு போல நான் (பில்லா)
    தினம் என் பசியாற்றும் நீவீர் வாழியவே (செய்திகளால்)

    அன்பிடன்
    பில்லா
    நன்றிகள் பல பில்லா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #651
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    9-7-2006

    2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #652
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    10-7-1806

    வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #653
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    6,771
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    10-7-1806

    வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.
    தகவல் பெட்டகமே நன்றி

    அன்புடன்
    பில்லா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  6. #654
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by பில்லா View Post
    தகவல் பெட்டகமே நன்றி

    அன்புடன்
    பில்லா
    மிக்க நன்றி பில்லா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #655
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    11-7-2006

    மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #656
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    12-7-2006

    உமர் தம்பி நினைவு நாள்

    தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #657
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    6,771
    Downloads
    12
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி காந்தி



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  10. #658
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அழகிய மணவாளன் View Post
    தகவலுக்கு நன்றி காந்தி
    மிக்க நன்றி பில்லா& அழகிய மணவாளன்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #659
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    65
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    9,814
    Downloads
    9
    Uploads
    0
    14-7-1995

    MP3 பெயரிடப்பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #660
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    6,771
    Downloads
    12
    Uploads
    0
    MP3 க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நன்றி காந்தி

    அன்புடன்
    அழகன்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 55 of 83 FirstFirst ... 5 45 51 52 53 54 55 56 57 58 59 65 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •