Page 15 of 83 FirstFirst ... 5 11 12 13 14 15 16 17 18 19 25 65 ... LastLast
Results 169 to 180 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
 1. #169
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  ஏப்ரல் 16
  1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
  1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
  1917 - விளாடிமிர் லெனின் தனது அஞ்ஞாதவாசத்தின் பின்னர் பின்லாந்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.
  1946 - சிரியா சுதந்திரம் பெற்றது.
  1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
  1972 - அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.


  பிறப்புகள்

  1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
  1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
  1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்
  1935- சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
  1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி

 2. #170
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0

  இதே நாளில் அன்று  17-4-1975
  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் மறைந்த தினம்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 3. #171
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  ஏப்ரல் 17

  1970 - அப்போலோ 13 விண்கப்பல் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
  2004 - இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
  ஏப்ரல் 17 1894 - ரஷ்ய அதிபர் நிகிடா க்ருஷ்சேவ் பிறந்த தினம்
  ஏப்ரல் 17 1966 நடிகர் விக்ரம் பிறந்த தினம்
  ஏப்ரல் 17 1972 இலங்கை க்ரிக்கெட் வீரர் முரளிதரன் பிறந்த தினம்
  ஏப்ரல் 17 1975 முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் மறைந்த தினம்
  ஏப்ரல் 17 2004 - சினிமா நடிகை சௌந்தர்யா மறைந்த தினம்
  ஏப்ரல் 17 1983 இந்தியா முதல் முதலாக SLV-3 ராக்கெட்டைச் செலுத்திய நாள்
  ஏப்ரல் 17 1790 தலை சிறைந்த விஞ்ஞானி பெஞ்சமின் ப்ராங்க்ளின் மறைந்த தினம்
  Last edited by சுட்டிபையன்; 17-04-2007 at 05:28 AM.

 4. #172
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0

  இதே நாளில் அன்று

  18-4-1954

  கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #173
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  ஏப்ரல் 18

  ஈரான் - இராணுவ நாள்
  சிம்பாப்வே - விடுதலை நாள் .


  1853 ஆசியாவில் முதல் புகையிரத ஓட்டம் பம்பாய் எனப்பட்ட மும்பாயிலிருந்து தான்ன வரை 36 கி.மீ
  1902 டென்மார்க் உலகத்தில் முதன்முதலாக கைரேகை மூலம் குற்றவாளிகளை கண்டறிந்தது
  1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  1958 - பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
  1994 மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 375 ஓட்டங்களைப் பெற்று கரிசோபர்ஸின் சாதனையை முறியடித்தார்
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 6. #174
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  19-4-1988

  அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தார்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 7. #175
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,651
  Downloads
  104
  Uploads
  1
  சுட்டிபையன்...
  உங்க தவல்களுக்கு நன்றி.. அதையே நம்ம காந்தி கொடுப்பது போல கொடுங்களேன்...
  தினமும் ஒன்றாய் வாசிப்பதால் பலதும் எனக்கு நினைவில் உள்ளது....

  நன்றி...

  தொடருங்கள் இருவரும்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 8. #176
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by பென்ஸ் View Post
  சுட்டிபையன்...
  உங்க தவல்களுக்கு நன்றி.. அதையே நம்ம காந்தி கொடுப்பது போல கொடுங்களேன்...
  தினமும் ஒன்றாய் வாசிப்பதால் பலதும் எனக்கு நினைவில் உள்ளது....

  நன்றி...

  தொடருங்கள் இருவரும்...
  ஒரு தினத்தில் பல நிகழ்வுகள் இருக்கும் போது எந்த ஒன்றை மட்டும் கொடுப்பது...........?
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 9. #177
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  1971 ஏப்ரல் 19- முதலாவது விண்வெளி ஆய்வுகூடம் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 10. #178
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by mgandhi View Post
  19-4-1988

  அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தார்
  அன்றிளிருந்து தமிழீழத்தில் இன்றைய தினம் நாட்டு பற்றாளர் தினமாக நினைவு கூறப்படுகிறது
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 11. #179
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,043
  Downloads
  3
  Uploads
  0
  1975 ஏப்ரல் 19- இந்தியா தனது முதல் செயற்கைகோளை அறிவித்தது ரஷ்யாவின் உதவியோடு
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 12. #180
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0


  20-4-1972

  அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 15 of 83 FirstFirst ... 5 11 12 13 14 15 16 17 18 19 25 65 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •