Page 14 of 83 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 24 64 ... LastLast
Results 157 to 168 of 985

Thread: இதே நாளில் அன்று

                  
   
   
 1. #157
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,671
  Downloads
  104
  Uploads
  1
  Quote Originally Posted by mgandhi View Post
  11-4-1921

  விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது
  காந்தி...
  அப்படியே அது யார், எந்த வானொலி... இது போன்ற கொசுறுகள் இருந்தாலும் சொல்லுங்கள்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 2. #158
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,814
  Downloads
  9
  Uploads
  0

  இன்றைய படம்

  12-4-1983

  பிரித்தானியத் திரைப்படமான காந்தி (Gandhi) எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 3. #159
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,771
  Downloads
  97
  Uploads
  2
  அந்தக் காலத்திலே சக்கை போடு போட்ட படம்.

  தகவலுக்கு நன்றி.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 4. #160
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,814
  Downloads
  9
  Uploads
  0

  13-4-1954
  காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #161
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  57,267
  Downloads
  4
  Uploads
  0
  Quote Originally Posted by mgandhi View Post
  13-4-1954
  காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
  கர்மவீரர்..பெருந்தலைவர்
  எளியவர் ஆனால் எடுத்த நற்காரியம் முடித்த வல்லவர்
  தொலைநோக்கு, தூயசிந்தனை, கடும் உழைப்பு..

  இனி நாம் காணமுடியுமா இப்படி ஒரு ஆட்சியாளரை? மக்கள் தலைவரை?
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 6. #162
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,063
  Downloads
  3
  Uploads
  0
  ஏப்ரல் 13 ஆண்டின் 103ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.


  1796 - முதன் முதலாக அமரிக்காவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவிலிருந்து
  1849 - ஹங்கேரி நாடு குடியரசானது.
  1919 - அம்ரித்சரில் ஜூலியன் வாலாபாக் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியத் துருப்புக்கள் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
  1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
  1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
  1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.
  2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது

 7. #163
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,320
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by Sanjay143 View Post
  ஏப்ரல் 13 ஆண்டின் 103ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.


  1796 - முதன் முதலாக அமரிக்காவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவிலிருந்து
  1849 - ஹங்கேரி நாடு குடியரசானது.
  1919 - அம்ரித்சரில் ஜூலியன் வாலாபாக் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியத் துருப்புக்கள் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
  1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
  1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
  1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.
  2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது


  யப்பாபாபாபாபாடி நீங்க ஒரு ஸ்பீடு ராஜா.............பதிவு போடுவதில் செம்ம ஸ்பீடா போறீங்க சஞசய்
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 8. #164
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,063
  Downloads
  3
  Uploads
  0
  சரி ஸ்பீடுக்கு பிறேக் போடுறேன் இப்போ மீண்டும் என்னும் ஒரு இனிய நாளில் சந்திக்கின்றேன்

 9. #165
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,814
  Downloads
  9
  Uploads
  0

  14-4-1865

  அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 10. #166
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,063
  Downloads
  3
  Uploads
  0
  ஏப்ரல் 14

  1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து சுதந்திரமுடைய நாடாகப் பிரகடனம் செய்தது.
  1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்.
  1912 - டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது
  1944 - மும்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலியாயினர்.
  1999 யுக்கோஸ்லாவியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த அல்பேனிய அகதிகள் மீது நேட்டோ தாக்கியது. சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்
  2003 சதாம் குசைனின் சொந்த ஊரான டைகிரிட் அமரிக்கா வசமானது

 11. #167
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,814
  Downloads
  9
  Uploads
  0

  இதே நாளில் அன்று

  15-4-1912

  பிரித்தானியாவின் டைட்டானிக் கப்பல் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 12. #168
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,814
  Downloads
  9
  Uploads
  0
  16-4-1853

  இந்தியாவின் முதலாவது ''பயணிகள் தொடருந்து '' சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 14 of 83 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 24 64 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •