Results 1 to 5 of 5

Thread: தமிழில் அரட்டை சாட் வசதி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    தமிழில் அரட்டை சாட் வசதி

    இணையத்தில் சில மணி நேரம் இன்று செலவிட்டேன். பிறகு php121 மற்றும் ஹைகோபி இணைத்து தமிழில் அரட்டை வசதி ஏற்படுத்தினேன். இதை இங்கு பார்க்கலாம்.

    இன்னும் பரீட்ச்சார்த்த நிலையில் உள்ளது.

    வசதிகள் -

    1. எந்த மென்பொருளும் தேவையில்லை
    2. தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு ஒலிவழி போனோடிக் முறையில் அடிக்க வசதி இணைத்துள்ளேன்.
    3. தமிழ் தட்டச்சு தமிழ்99 முறை விசை பலகை தமிழ் தட்டச்சு முறை தெரிந்தவர்களுக்காக.
    4. நண்பர்களை சேர்க்கலாம் இல்லை தடுக்கலாம் - ப்ளாக்கிங்

    வாருங்கள் நண்பர்களே, விளையாடி பாருங்கள். உங்கள் அனுவங்களை கூறினால் இன்னும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். நான் மென்பொருள் வல்லுனர் இல்லை. சும்மா R&D தான்.

    Code:
    http://lyrics.etheni.com/chat
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ம்ம்ம்... புதிதாய்த் தொடங்கியதற்கு ரொம்ப நல்லாவே இருக்கு.
    இப்போ ஆன்லைனா யாரும் இல்லை. உபயோகப் படுத்திட்டு சொல்றேன்...
    எனிவே, உங்க பன்முகத் தன்மை சிலிர்க்க வைக்குதுங்க.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by pradeepkt View Post
    ம்ம்ம்... புதிதாய்த் தொடங்கியதற்கு ரொம்ப நல்லாவே இருக்கு.
    இப்போ ஆன்லைனா யாரும் இல்லை. உபயோகப் படுத்திட்டு சொல்றேன்...
    எனிவே, உங்க பன்முகத் தன்மை சிலிர்க்க வைக்குதுங்க.

    வேலை வெட்டி இல்லை => பன்முகத் தன்மை

    நிறைய வேலை இருந்தால் வேலையை பார்ப்போம். குடும்பம் இருந்தால் குடும்பத்தை கவனிப்போம். இது இரண்டும் இல்லாததாலே நினைச்சதை செஞ்சிகிட்டு திரியறேன். நான் இன்னும் 1 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன். பிறகு புதிய தமிழ் தூதூவனில் கதைக்கலாம்.

    ஆங். சொல்ல மறந்துட்டேனே. இப்ப மணி 9.48. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தான் அலுவலகம் போறேன்னா பார்த்துக்கோங்க. ஹா ஹா
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    வாங்க ராஜேஷ். எங்கே காணாம போயிட்டீங்க.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    வாங்க ராஜேஷ். எங்கே காணாம போயிட்டீங்க.
    தங்களுக்கு தனி செய்தி அனுப்பியுள்ளேன்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •