Page 101 of 212 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast
Results 1,201 to 1,212 of 2533

Thread: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!

                  
   
   
 1. #1201
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  ஒருவர் - நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?

  நண்பர் - ம் .. .. .. உங்க வீடா ? அ

 2. #1202
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  இருபது ஸீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே ஆட்சியமைக்க அது போதுமா ?

  ஆட்சியைக் கவிழக்க அது போதுமே

 3. #1203
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி எலெக்ஷன் செலவு பண்றீங்க .. .. ?

  ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்னுதான் .. ..

 4. #1204
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல,; போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. .. *

 5. #1205
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. .. *

  ஏன் .. .. .. ?

  எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறேhம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறhராம்.

 6. #1206
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  282,040
  Downloads
  151
  Uploads
  9
  இந்தப்பக்கம் வந்தாலே....வயிறு வலிக்குது...

 7. #1207
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  49,616
  Downloads
  86
  Uploads
  0
  ராஜா அண்ணா எனி நகைச்சுவை போட்டல் இலவசமா
  வயிற்று வலி மாத்திரையும் சேர்த்துப் போடுங்க
  அமர் பாவம் வயிறு வலிக்குதாம் அவருக்கு :

  நல்ல நகைச்சுவை

  நல்லதோர் கலகம் பல்கழைக்கலகம்
  நல்லதோர் சுவை நகைச்சுவை
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 8. #1208
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,666
  Downloads
  14
  Uploads
  0
  Quote Originally Posted by ராஜா View Post
  போன வருஷத்துல எனக்கு காய்ச்சல் வந்தப்ப குளிக்க வேண்டாம்னு சொல்லிருக்கீங்க டாக்டர்

  சரி அதுக்கு இப்ப என்ன

  இனிமே குளிக்கலாமான்னு கேட்க வந்தேன் டாக்டர் .. ..
  நல்லவேலை அடுத்த காச்சல் வரவில்லை
  இன்னைக்கும் கலகல கலக ல கலக்கல்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 9. #1209
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  என்னய்யா நீ இவ்வளவு பெரிய எழுத்துக்களைப் போட்டு
  விளம்பரம் எழுதிட்டு வந்திருக்க பேப்பர்ல போட ?

  காணாமல் போன தாத்தா, கண்ணாடியை வீட்ல வெச்சுட்டுப்
  போயிட்டாரே.
  _________________

 10. #1210
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  ரமா.. ஏண்டி வருத்தமா இருக்கே ?

  என் கணவருக்குக் குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாருடி

  அதுக்கு என்னடி வருத்தம்? ஆம்பளைக்கு எப்படித் குழந்தை பிறக்கும் ?

 11. #1211
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  ஒற்றுமையே வலிமைங்கறதை நேற்றுத்தான் புரிஞ்சுக்கிட்டேன் *

  எப்படி ?

  எங்க வீட்டில் உள்ள எல்லா கொசுக்களும் சேர்ந்து கொசு
  வர்த்திச் சுருளையே துhக்கிட்டுப் போயிடுச்சுங்க.
  _________________

 12. #1212
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,993
  Downloads
  0
  Uploads
  0
  என் புருஷன் திட்டிகிட்டே புடவை வாங்கி கொடுத்தார்.

  நீ என்ன செய்தாய் ?

  வாங்கிக் கட்டிக்கிட்டேன் *
  _________________

Page 101 of 212 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •