Results 1 to 7 of 7

Thread: உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0

    Question உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே...

    ஒரு சந்தேகம்...

    நாம் பதியும் (Subscribe பண்ணின) பதிவுகளுக்கு Notification type-ல் Instant Notification by e-mail தெரிவுசெய்தாலும், e-mail வருவதில்லையே.. ஏன்..?
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு ராஜா

    மன்ற மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்
    இடையில் சில வசதிகள் மறைந்து பின் தோன்றும்.

    பொறுத்தருள்க.. நன்றி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி..!!
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    நண்பர் ப்ராங்கிலின் ராஜா,

    நான் சோதித்துப் பார்க்கையில் எனக்கு சரியாக தெரிகிறதே..

    உங்களுக்கு இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறதா?
    இருந்தால், ஒரு முறை Log out செய்து விட்டு மீண்டும் Log in செய்து பாருங்கள். Cookies, Cahe, Temp ஃபைல்களை நீக்குதல் நல்லது.

    இவ்வாறு செய்தும் தெரியாவிடில், எந்த பகுதியில் எப்படி செய்கையில் என்று குறிப்பிட்டால், பரிசோதித்து பார்த்து சரி செய்ய எளிதாக இருக்கும்.

    நன்றி..

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8
    எனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகிறது.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லை
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0

    Thumbs up வெற்றி..!

    Quote Originally Posted by ivanpriyan View Post
    எனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகிறது.
    நன்றி ப்ரியன்...

    எனக்கும் மன்ற மடல்கள் SPAM-ல் வந்துள்ளன..!
    (GMail இதை SPAM-ஆக எடுத்துக்கொள்கிறது..!)

    மீராவும் இதை சரிபாருங்கள்..!
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •