Results 1 to 10 of 10

Thread: காதல் தீவிரவாதி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0

    Exclamation காதல் தீவிரவாதி

    கண்ணில்
    கண்ணிவெடி வைத்திருந்தாய்..

    கள்ளமில்லா என் இதயத்தை
    கடத்தி கொண்டுபோய் - உன்
    உள்ளமெனும் குகையில்
    என்னை சிறைவைத்தாய்..

    பிணையத்தொகையாக என்
    காதலைக் கேட்டாய்..
    பல நாட்கள் என்னை வைத்து
    பார்த்துக்கொண்டாய்..

    நம் திருமணத்திற்கு
    நல்ல பல திட்டங்களும் தீட்டினாய்..

    பிறகுதான் மிரட்டல் கடிதத்தை
    அனுப்பினாய் - அது
    உன் கல்யாண அழைப்பிதழ்...

    கடைசியில்
    மனித வெடிகுண்டாய் மாறி
    என் இதயத்தை சுக்குநூறாக ஆக்கிவிட்டாயே..!

    என் காதல் தீவிரவாதியே..
    என்னையும் உன்னையும் சேர்த்தே கொன்றுபோட்டாயே..!! :angry:
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அது சரி...
    இந்த மாதிரி காதற் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருவதில்தானேங்க நம்ம சாமர்த்தியம் அடங்கிருக்கு...

    சீக்கிரம் வந்து வாழ்க்கையில முன்னேறுங்க
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    காதல் தீவிரவாதியால்
    கடத்தப்பட்டு
    கல்யாண குண்டில்
    வெடித்துச் சிதறி
    கருகிக் கிடக்கும்
    ஃப்ராங்க்ளின்
    ஃப்ராங்கா சொல்லுங்க
    பிரதீப் சொன்னது போல
    ஃபீனிக்ஸ் ஆக
    உயிர்த்தெழ
    இன்னொரு காதலி
    கிடைக்க வில்லையா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    இன்னொரு காதலி
    கிடைக்க வில்லையா?
    எதயெடுத்தாலும் 3 பத்து ரூபாக்கு கிடைக்கிற மாதிரியில்ல கேட்குறீங்க பொறுமையாத்தான் கிடைக்குங்க.. .

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    காதல் தீவிரவாதியால்
    கடத்தப்பட்டு
    கல்யாண குண்டில்
    வெடித்துச் சிதறி
    கருகிக் கிடக்கும்
    ஃப்ராங்க்ளின்
    ஃப்ராங்கா சொல்லுங்க
    பிரதீப் சொன்னது போல
    ஃபீனிக்ஸ் ஆக
    உயிர்த்தெழ
    இன்னொரு காதலி
    கிடைக்க வில்லையா?
    ஃபீனிக்ஸ் பறவை
    உயிர்த்துவிட்டது..
    தீவிரவாதமே வேண்டாமென்று...
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அடடா
    ஃப்ராங்க்ளின்

    என்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு

    ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
    (காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)
    Last edited by ஓவியா; 15-11-2006 at 06:59 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0

    Angry

    Quote Originally Posted by ஓவியா View Post
    அடடா
    ஃப்ராங்க்ளின்

    என்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு

    ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
    (காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)
    கவிதய படிக்கும் போது இததான் எழுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by crisho View Post
    கவிதய படிக்கும் போது இததான் எழுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....

    ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
    (காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)


    இதுதான் பல வருடதிற்க்கு முன்பே சினிமாவில் சொல்லியாச்சே..... .


    கிஷோர் அண்ணே,
    எங்கே உங்க அட்டகாசமான கவிதைகளை காணவில்லையே
    யோசித்து ஒரு கவிதை போடுங்களேன்.....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    வருது வருது....
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  10. #10
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    முகத்தில் அறைந்தார் போல்
    இன்றைய காதலை எவ்வளவு எதார்த்தமாக எளிமையாக அற்புதமாக சொன்ன உமக்கு என் வாழ்த்துக்கள்
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •