Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: 03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0

  03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

  Last edited by gragavan; 14-11-2006 at 06:28 AM.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  4,866
  Downloads
  5
  Uploads
  0
  யோவ் பதிவை எங்கே??? சும்மா உக்காந்துகிட்டே இருந்தா எப்படி?
  பதிவை எழுத வேண்டாமா?
  Last edited by pradeepkt; 14-11-2006 at 05:56 AM.
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,601
  Downloads
  104
  Uploads
  1
  அட அதைதான் நானும் கேக்குறேன்...
  உக்காந்தது போதும் எழுதுமையா...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0
  ஐயோ நான் போட்ட பதிவையே காணோம். யாரு எடுத்தீங்க? உண்மையச் சொல்லீருங்க. மன்றத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0
  "தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

  "திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

  நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

  ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

  வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

  இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0
  டிரைவருவேகத்தக்கூட்டுனதும்மறுபடியும்டண்டணக்கா. மறுபடியும்வண்டிஓரங்கட்டல். நாலஞ்சுடங்குடங்கு. இப்பமக்களும்கீழஎறங்கிப்பாக்கத்தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர்இருக்குதுல்ல...அந்தடயரோடநடுவுலஇருக்குறஇரும்புப்பட்டையஉருளையிலவிரிசல். வண்டிவேகமாப்போகைலஅந்தவிரிசலோடரெண்டுபக்கமும்இடிச்சுக்குது. இப்பஅடுத்துவண்டியமாத்தஎந்தஊரும்இல்லை. தூத்துக்குடிதான்அடுத்து. எப்பாடுபட்டாவதுதூத்துக்குடிபோனாத்தான்வண்டியமாத்தமுடியும்! எப்படிப்போறது?

  மாட்டுவண்டியிலபோயிருக்கீங்களா? அதுலயும்பெரியபைதாஉள்ளவண்டியிலபோயிருக்கீங்களா? உக்காந்தஎடத்துலயேஇருந்தமாதிரிஇருக்கும். ஆனாநகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்தமாதிரிபோனாதூத்துக்குடிக்குப்போயிரலாம்னுடிரைவர்வண்டியஉருட்டுனாரு. வெளியசிலுசிலுன்னுதூறல்.

  மேலைக்கரந்தைலஒருமோட்டல். சகசகன்னுசகதியாஇருந்துச்சு. காலையிலஏழுமணிக்கெல்லாம்பசிச்சிருச்சுபோலடிரைவருக்கும்கண்டெக்டருக்கும். ஒடனேமக்களும்எறங்கீட்டாங்க. அந்தமுத்தலாரக்காரரும். கொஞ்சமாவதுஉக்காரலாமேன்னுநானும்உக்காந்துட்டேன். மத்தசீட்டுகள்ளயும்நின்னுக்கிட்டுவந்தவங்கஉக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடுமுடிஞ்சுடிரைவரும்கண்டெக்டரும்வந்துவண்டியெடுத்தாங்க. மக்களும்படபடன்னுஏறீட்டாங்க. வண்டிநகழுது. ஆனாஅந்தமுத்தாலரக்காரரக்காணம். நானும்திரும்பித்திரும்பிப்பாக்கேன்.

  பாத்தா...படியிலநிக்காரு. கையக்காட்டிஎன்னையவேஉக்காந்துக்கிரச்சொன்னாரு. அடுத்ததுமுத்தலாரந்தான். நானும்நன்றிசொல்லிஉக்காந்துக்கிட்டேன். சரசரன்னுஒருஅழகானதூரல். பஸ்சுலடிரைவருக்குப்பின்னாடிசீட்டு. சும்மாயிருக்கமுடியுமா? மொபைல்லஒருபோட்டோபடக்குன்னுபுடிச்சிக்கிட்டேன்.  இப்பதான்உக்காரஎடம்கிடைச்சிருச்சே. பதவிகெடச்சதும்மொதவேலைஎன்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான்நானும்செஞ்சேன். அப்படியேஅப்பப்பதூங்கிஅப்பப்பஎந்திரிச்சிக்கிட்டேன். ஒருவழியாகிட்டத்தட்டஎட்டரைமணிக்குமேலதூத்துக்குடிபழையபஸ்டாண்டுலஎறங்கினேன். பஸ்டாண்டுலஇருந்துவீட்டுக்குநாலுநிமிசநடை. ஆனாசின்னப்பிள்ளையாஇருந்தப்பஅதுவேரொம்பத்தூரம். ஏன்னாஊருக்குப்போகனும்னாபஸ்டாண்டுக்குஒவ்வொருபொழுதுரிக்கிஷாவுலபோவோம். அந்தஊருக்குஅதுவேதொலைவுதான்.

  நான்படபடன்னுபையத்தூக்கீட்டுநடந்தேவீட்டுக்குப்போயிட்டேன். அந்தத்தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துலநொழஞ்சதும்பழையநெனப்புகள்வந்துமோதுது. எத்தனையெத்தனைநினைவுகள். வீட்டுக்குப்போறதுக்குள்ளவழியிலஇருக்குறஒவ்வொருவரலாற்றுபெருமைபெற்றஇடங்களையும்அங்கநடந்தமாபெரும்வரலாற்றுநிகழ்ச்சிகளையும்சொல்றேன். கேப்பீங்களா?

  தொடரும்...

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  21,892
  Downloads
  5
  Uploads
  0

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  4,866
  Downloads
  5
  Uploads
  0
  ஒரு வழியா ஊருக்குப் போயிச் சேந்தீங்களே... அதுமட்டுக்குஞ் சரி...
  அதென்ன பொல்லாத மகா வரலாத்துப் பேறு பெத்த நிகழ்ச்சி? அதையுந்தாஞ் சொல்றது?

  டங்கு டங்குணு மாட்டு வண்டி மாதிரி பஸ்ஸூல போனதுக்கே இந்த மாதிரி எழுதி இருக்கீகளே? உங்களை நெசமாவே அந்த தட்டு மாட்டு வண்டி (லப்பர் டயரு போட்டுருக்குமே அது...) யில அனுப்பீருந்தா என்ன பதிவு போட்டிருப்பீரு??
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  45,978
  Downloads
  126
  Uploads
  17
  Quote Originally Posted by gragavan
  ஐயோ நான் போட்ட பதிவையே காணோம். யாரு எடுத்தீங்க? உண்மையச் சொல்லீருங்க. மன்றத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.
  அப்பா. கொஞ்சம் கவனிங்க இந்த பிரச்சனை. கறுப்பு வரலாறு பதிப்புகள் வெறும் வெள்ளை வெள்ளையா இருக்கு.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,250
  Downloads
  5
  Uploads
  0
  ராகவன்...

  அருமையான பதிவுனு சொல்வதை விட
  அட்டகாசமான பதிவுனுதான் சொல்லனும்...
  அம்புட்டு ரசனையா இருக்கு உங்க சோக கதை.....

  அந்த கிராமத்து சாலை பசுமையாய் அழகாக இருக்கு.....

  ஆமா அதென்னா...ஒரு வரி பொடி வச்சு...யாருக்கு அது....
  ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை

  சரி மறக்கமல் தொடரவும்....
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,250
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt
  ஒரு வழியா ஊருக்குப் போயிச் சேந்தீங்களே... அதுமட்டுக்குஞ் சரி...
  அதென்ன பொல்லாத மகா வரலாத்துப் பேறு பெத்த நிகழ்ச்சி? அதையுந்தாஞ் சொல்றது?

  டங்கு டங்குணு மாட்டு வண்டி மாதிரி பஸ்ஸூல போனதுக்கே இந்த மாதிரி எழுதி இருக்கீகளே? உங்களை நெசமாவே அந்த தட்டு மாட்டு வண்டி (லப்பர் டயரு போட்டுருக்குமே அது...) யில அனுப்பீருந்தா என்ன பதிவு போட்டிருப்பீரு??

  பிரதீப்
  அப்ப மாட்டு வண்டியிலே போயிருந்தா
  நன்ப தேங்காய் பன் புலவரின் பதிவு அவார்ட் வாங்கும் அளவுக்கு போய்ருக்குமோ.......
  அடுத்த தீபாவளுக்கு தங்களின் ஆசை நிறைவேற வேண்டிக்குவோம்.....

  அப்ப, பதிவு இன்னும் பிரமாதமா வருமில்லே அதான்...
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •