துளி - 1
நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க
யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்
நம் காதல் மட்டும் அனாதையாய்..
துளி - 1
நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க
யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்
நம் காதல் மட்டும் அனாதையாய்..
Last edited by பென்ஸ்; 17-09-2007 at 06:09 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
பட்டமரத்தினில் பட்டம் படாதிருக்கட்டும்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
இது நல்லதொரு அனுபவக் கவிதை பென்ஸ்...
யதார்த்தம்தாங்க ஜெயிக்கும்...
புத்திசாலிப் பெண்பிள்ளைகளைக் காதலித்தால் இப்படித்தான் நடக்கும். "நம்" காதல் அப்படிங்கறதுதான் இடிக்குது. அவங்க நட்டாத்துல விட்டுட்டுப் போன காதல்ல அவங்களுக்கு என்ன பங்கு இருக்கும்னு நினைக்கிறீங்க???
வேலையப் பாருங்கய்யா
பென்ஸ்,கவிதை நல்லா இருக்கு.
உங்க அளவுக்கு நமக்கு விமர்சனம் பண்ண தெரியாது ஹி ஹி ஹி
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
துளி - 2
நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
யதார்த்தத்தை யதார்த்தமாய் வெல்க..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
அப்ப காதல் அழகானதில்லைன்னு சொல்றீங்களா? கோக்கும் கசந்து தியேட்டர் சீட்டும் நொந்ததெல்லாம் அழகில்லையா?Originally Posted by benjaminv
பெஞ்சுOriginally Posted by benjaminv
அருமையான ஆரம்பம்
இதான் 'பிரக்டிக்கல் லைப்'..பா!!!!!!!!!!
தங்களின்
கவிதை துளிகளில் நான் நினையும் முன்
(கருவின்) கண்ணிர் துளிகளிடம் தோற்றுவிட்டேனே.....
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அவர் கவிதைதானே எழுதியிருக்கார். கவிதையை மட்டும் பாராட்டாம அதென்ன வேலையைப் பாருங்கன்னு சொல்றது. இதெல்லாம் நல்லதில்லை ஆமா! பென்ஸ் உங்க அனுபத்தை சொல்லுங்க. கேட்டுக்கறோம்.Originally Posted by pradeepkt
அதாங்க முகில்..
அவர் அனுபவங்கள் அருமையாயில்ல இருக்கு...!
பென்ஸ்,
அனுபவ துளிகள் அருமை.
அடுத்த துளியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
There are currently 3 users browsing this thread. (0 members and 3 guests)
Bookmarks