இந்திய நாட்டிற்க்காக தன் ரத்தத்தை இந்த மண்ணில் தெளித்த இணை இல்லாபெண்மனி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாள் இன்று அவரது தியாகத்தை போற்றுவோம்