Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: முத்தம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0

    முத்தம்

    50 விஷ பாம்புகலுக்கு..
    முத்தங்களிட்டு சாகசம் செய்யும்
    பாம்பாட்டி தினம்
    மும்முரமாய்
    அவன் பணியினில்..

    என்னவள் இதழ்களில் ஒரெ ஒரு
    முத்தமிட்ட - நான்
    மயக்கி விழுந்தேன்
    அவள் மடியினில்..
    _______________________________________________________________
    குணா

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    பல் பிடுங்கபட்ட பாம்பை முத்தமிடுவது சுலபமாய் இருந்திருக்கும்.

    இதழ்களின் முத்தம்
    இதயத்தை தாக்கி
    மயக்கத்தை உண்டாக்கியதோ???
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நல்ல கவிதை சுகுனா...

    சீறும் பாம்பையும் நம்பலாம், சிரிக்கும் பெண்ணை நம்பகூடாது.., இல்லையா????

    கொடிய பாம்பு
    கடித்தால் தான் விஷம்
    நீ பார்த்தாலே
    நான் இறக்கிறேன்.
    பார்க்காவிட்டாலும்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    மீரா வேணாம்.. வேணாம்..

    இப்படி கஷ்டமான கேள்வி எல்லாம் அவங்களை அவஸ்தயான நிலமைக்கு தள்ளவேண்டாம்.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    அப்படியும் இருக்கலாம் மீரா..

    பெஞ்ஜமின், வீனே பெண்களை வம்புக்கு இலுகாதிங்க..
    படிசிட்து யாரவது நெஜமா சீறினாள் எனக்கு தெரியாது..

    உங்கள் வரிகள் மிக அழகாக இருக்கு பெஞ்ஜமின்..

    _______________________________________________________________
    குணா

  6. #6
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை அருமை.... வாழ்த்துக்கள்.

    கவிப் புயல் பெஞ்ஜமின் இன் பின்னூட்டக் கவிதை தூக்கள்! ரொம்ப பொருந்துதுப்பா.... நன்றி.
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by guna
    50 விஷ பாம்புகலுக்கு..
    முத்தங்களிட்டு சாகசம் செய்யும்
    பாம்பாட்டி தினம்
    மும்முரமாய்
    அவன் பணியினில்..

    என்னவள் இதழ்களில் ஒரெ ஒரு
    முத்தமிட்ட - நான்
    மயக்கி விழுந்தேன்
    அவள் மடியினில்..
    _______________________________________________________________
    குணா
    அங்கு
    பாம்புக்கு முத்தம்
    இங்கோ
    பாம்பின் முத்தம்...

    வித்தியாசம் இருக்குமே!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by meera
    பல் பிடுங்கபட்ட பாம்பை முத்தமிடுவது சுலபமாய் இருந்திருக்கும்.

    இதழ்களின் முத்தம்
    இதயத்தை தாக்கி
    மயக்கத்தை உண்டாக்கியதோ???
    இதயத்தை தாக்கும் விஷமுண்டு
    மூளையை தாக்கும் விஷமுமுண்டு..(இல்லாததை தாக்க முடியுமா?)
    சிலதில் விஷயமுண்டு
    சிலவற்றில் விஷமுண்டு
    சிலவற்றுல் விஷமமுண்டு..

    அவள் இதயம்
    என் இதயத்தில்
    சௌக்கியமா என்று
    எட்டிப் பார்த்தாள்..
    முத்தம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by benjaminv
    நல்ல கவிதை சுகுனா...

    சீறும் பாம்பையும் நம்பலாம், சிரிக்கும் பெண்ணை நம்பகூடாது.., இல்லையா????

    கொடிய பாம்பு
    கடித்தால் தான் விஷம்
    நீ பார்த்தாலே
    நான் இறக்கிறேன்.
    பார்க்காவிட்டாலும்...
    உன்னை
    என் பார்வை தீண்டியது..
    நான் இறந்தேன்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    அங்கு
    பாம்புக்கு முத்தம்
    இங்கோ
    பாம்பின் முத்தம்...

    வித்தியாசம் இருக்குமே!!
    இன்ப ஊற்று அவள்...
    பாம்பல்ல விஷம் கக்கி கொல்வதற்கு!

    ஊற்றெடுத்த இன்பத்துக் ஈடுகொடுக்கா
    மயங்கினானோ என்னவோ!
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by stselvan
    உன்னை
    என் பார்வை தீண்டியது..
    நான் இறந்தேன்..
    செல்வன் ஒரு கதை...
    ஒரு கனவனும் மனைவியும் சினிமா பார்க்க சென்றார்கள். சினிமா தியேட்டரில் நம்ம பூவாலன் ஒருவன் அந்த அம்மைணியை நோட்டமிட ஆரம்பித்தான். சினிமா முடிந்து வேளியே வரும் போது அவள் தன் கணவனிடம் "என்னக்க, அவன் என்னை மொத்தம் 7 தடவன் திரும்பி பாத்தான்" என்ரு முறையிட
    அவனோ... "உணக்கு அவன் 7 முரை பார்த்தான் என்று எப்படி தெரியும்??? நீ அவனை பார்த்து கொண்டே இருந்தாயா??" என்று வினாவா
    அடுத்த பக்கம் மெளனம்.

    செல்வன்...
    பசங்க பொன்னுங்கள பாத்துக்கிட்டே இருப்பாங்க..
    அவள் கண்டு கொள்ளாதவரை எந்த பிரச்சினையும் வராது..
    அதுனால அவன் செத்துரனுன்னு கிடையாது..
    அவள் எப்போது அந்த கடைகண் பார்வையை கொடுக்கிறாளோ அப்பதானே வினையே....
    இப்போ என்ன சொல்லுறிங்க...

    குறிப்பு:
    இந்த கதை ஒரு சைட் டிஸ் மாதிரி..
    வேனும்ன்னு கிடையாது..ஆனா சேத்துகலாம்
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    ஏத்துக்க வேண்டியதுதான்...
    நோ காமென்ட்ஸ்
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •