Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 59

Thread: நான் ஒரு பயங்கரமான ஆளு

                  
   
   
  1. #25
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2006
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    அப்ப எல்லோரும் மீட்டர் போட்டுட்டுதான் இருக்கீங்களா..?
    எனனாங்கடா இது கொடுமை..? நான் எங்க போனாதும் வெறும் கைதானா..? சரி உடு கைப்புள்ள..!

    நான் தங்கட்சின்னுலாம் யாரையும் கூப்பிட மாட்டேன்..! அக்கானு வேணும்னா கூப்றறேன்..!

    என் அக்காவுங்க இங்க யாரு இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்லு..!

  2. #26
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Aug 2006
    Location
    london
    Posts
    38
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    1
    Uploads
    0
    அடாடா என்ன இது புள்ளைகள தேடுரார் நம்ம டான்

  3. #27
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2006
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Isaiprabhu
    அடாடா என்ன இது புள்ளைகள தேடுரார் நம்ம டான்
    என் பேர் சொல்லடுமா..? உண்மையான பேர் குட்டிமணி.! இனிமே என்னை எல்லோரும் குட்டிமணின்னு கூப்பிடலாம்..!

    அப்புறம் நான் உங்களை எல்லாம் கம்பேர் பண்ணா சுமார் ஜொல்லந்தான்..! நீங்களாம் சீனியரா இர்கீங்க..! நான் அபிட் ஆகிக்கிறேன்..!

    டியர் சிஸ்டர்..! இவனுங்க கிட்ட இருந்தா எனக்கு கெட்ட பேர் வந்துடும்..! இனிமே நான் உங்ககிட்டதான் இருப்பேன்..! இவனுங்க எல்லாம் கெட்ட பசங்க..!

  4. #28
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Aug 2006
    Location
    london
    Posts
    38
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    1
    Uploads
    0
    அட பாவிகளா அதுகுள்ள என்னை வில்லன் ஆக்கிடிகளே

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by dawn
    என் கொள்கைககளை பற்றி கொஞ்சம்:
    1. பெண்ணியம் பேசுவேன்
    2.ஆணாதிக்கம் பிடிக்காது
    3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்
    4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்
    5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி
    6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்
    7.வயது 26
    8.
    வணக்கம் நண்பரே .. 8வது பாயின்ட் என்ன நண்பா ??
    பிகர் தேடுவதுதான் பெண்ணியம் பேசுவதா?? ரொம்ப ஓவர்....

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #31
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by dawn
    படுக்கைக்கு கீழா..? நான் எல்லாம் இப்படி பயந்தா ஒண்ணுக்கு போயிடுவேன்.,.! நீங்க..?



    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by mgandhi
    நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா
    சரியாக இருக்கின்றது காந்தி!

    அடடே! மன்மதன். வாங்க! மன்றம் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே! நல்லா இருக்கீகளா?

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர் vckannan's Avatar
    Join Date
    14 Jul 2006
    Location
    பெங்களுர்
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    113
    Uploads
    6
    Quote Originally Posted by mgandhi
    நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா
    சரி மிகச்சரி
    கண்ணன்

    கற்க கசடற.....

  10. #34
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2006
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    வணக்கம் நண்பரே .. 8வது பாயின்ட் என்ன நண்பா ??
    பிகர் தேடுவதுதான் பெண்ணியம் பேசுவதா?? ரொம்ப ஓவர்....
    8. எனக்கு ஆல்ரெடி பிகர் இருக்கு..! யாரும் பயப்படாதீங்க

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by dawn
    8. எனக்கு ஆல்ரெடி பிகர் இருக்கு..! யாரும் பயப்படாதீங்க
    ஒன்னு தானே....

    வாருங்கள் அன்பரே... தங்கள் வரவு அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும். அளவான கலக்கல்... அனைவருக்கும் நல்லது.

  12. #36
    புதியவர் "Lollu" senthil's Avatar
    Join Date
    26 Aug 2006
    Posts
    19
    Post Thanks / Like
    iCash Credits
    8,944
    Downloads
    0
    Uploads
    0
    ennappaa nadakkuthu....?

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •