Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: கணணி ஆணா? பெண்ணா?

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24

  கணணி ஆணா? பெண்ணா?

  அண்மையில் என் நண்பனைக் கண்ட போது அவனிடம் சாதாரணமாக கேட்டேன். "டேய் மச்சான்! கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?".

  சிறிது நேரம் யோசித்தபின் அவன் சொன்னான். "அது பெண்ணடா மச்சி"

  எனக்கு தலைகால் புரியாத கோவம். இப்படி ஒரு வினைத்திறன் மிக்க இயந்திரத்ததை பெண் என்று கூறுவதா???

  அப்போ அவன் என் ஆதங்கத்ததைப் புரிந்து கொண்டு அதற்கான காரணத்தைக் கூறினான்

  1. இதனுடன் பழக ஆரம்பிப்பது கடினம் ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது
  2. இது பல பிரைச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆனால் இதுவே தலையாய பிரைச்சனையாய் இருக்கும்.
  3. புது மாடல்களின் வரவால் பழைய மாடல்களின் மவுசு, விலை அதிரடியாகக்குறையும்.

  இப்போ நான் அமைதியாகிவிட்டேன் அருமையான வாதம். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை......

  உண்மைகள் கசப்பானவை

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  3,776
  Downloads
  5
  Uploads
  0
  ஏன் கசப்பானவை, அதுவும் உனக்கு???
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by pradeepkt
  ஏன் கசப்பானவை, அதுவும் உனக்கு???
  அந்த வசனம் யாருக்கெல்லாம் கண்ணை உறுத்துதோ அவங்களுக்கு வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு கணணியால் அல்லது கன்னியால்.....????????????

 4. #4
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  25,384
  Downloads
  10
  Uploads
  0
  கடைசியில் இப்படி ஆண் என்று சொல்லிட்டீங்களே! கணினியை உடைக்க போகிறேன்
  பரஞ்சோதி


 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் vckannan's Avatar
  Join Date
  14 Jul 2006
  Location
  பெங்களுர்
  Posts
  190
  Post Thanks / Like
  iCash Credits
  3,778
  Downloads
  113
  Uploads
  6
  இதையும் சேத்துகோங்க

  4தேடி தேடி ஒரு புது மாடல் வாங்கின உடனே தான் அத விட நல்ல ஒரு மாடல் மார்க்கெட்டுக்கு வரும்.

  5 திடீர்னு ஹாங் ஆயிடும் ஏன்னே தெரியாது

  6 உபரி சாதனங்களுக்கு அதிக செலவு வைக்கும்

  இது மாதிரி எப்பவோ இணையதுல படிச்ச நியாபகம்
  Last edited by vckannan; 09-08-2006 at 11:42 AM.
  கண்ணன்

  கற்க கசடற.....

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0


  இருங்க உங்களை எல்லாம் பெண் போலிசுக்கிட்ட மாட்டி வைக்கிறேன்....
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  33,046
  Downloads
  288
  Uploads
  27
  Quote Originally Posted by vckannan
  இதையும் சேத்துகோங்க

  4தேடி தேடி ஒரு புது மாடல் வாங்கின உடனே தான் அத விட நல்ல ஒரு மாடல் மார்க்கெட்டுக்கு வரும்.

  5 திடீர்னு ஹாங் ஆயிடும் ஏன்னே தெரியாது

  6 உபரி சாதனங்களுக்கு அதிக செலவு வைக்கும்

  இது மாதிரி எப்பவோ இணையதுல படிச்ச நியாபகம்

  தவிர primary memory ரொம்ப குறைவு. சைசும் அதிகம் அதை எல்லாம் வைத்து சொல்லுறீங்களோ..
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

 8. #8
  இளம் புயல் பண்பட்டவர் arul5318's Avatar
  Join Date
  17 Jun 2006
  Posts
  105
  Post Thanks / Like
  iCash Credits
  3,852
  Downloads
  8
  Uploads
  0
  எனது கொம்பியூட்டரும் பெண்களைப்போன்றுதான் அடிக்கடி கொஸ்பிரலுக்கு போவதைப்போல இதையும் அடிக்கடி சேர்வீஸ்பண்ணவேண்டியுள்ளது.

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  23,288
  Downloads
  183
  Uploads
  12
  1. பீட்டர் விட்ட கணிணிகள் தமிழ் பேசுகிறதே??
  2. அப்பப்ப அப்கிரேட் பண்ணிக்கலாமே
  3. புதுசு வாங்கினா பழசு கோவிச்சுக்காதே
  4. பூரிக்கட்டையும் அப்பளக் குளவியும் கணிணியிலிருந்து பறப்பதில்லையே
  5. நினைக்கும் போது கணிணியை ஷட்டவுன் இல்லைன்னா ஆஃப் பண்ணிரலாமே
  6. கணிணி தங்கம் கேட்பதில்லையே

  கம்ப்யூட்டர் பெண்ணாக இருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by stselvan
  1. பீட்டர் விட்ட கணிணிகள் தமிழ் பேசுகிறதே??
  2. அப்பப்ப அப்கிரேட் பண்ணிக்கலாமே
  3. புதுசு வாங்கினா பழசு கோவிச்சுக்காதே
  4. பூரிக்கட்டையும் அப்பளக் குளவியும் கணிணியிலிருந்து பறப்பதில்லையே
  5. நினைக்கும் போது கணிணியை ஷட்டவுன் இல்லைன்னா ஆஃப் பண்ணிரலாமே
  6. கணிணி தங்கம் கேட்பதில்லையே

  கம்ப்யூட்டர் பெண்ணாக இருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது
  இதுவும் நல்லாத்தான் இருக்கு!

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24

  குங்குமத்திற்கு நன்றி

  இந்தப் பகிடியை எனது வலைப்பதிவிலிருந்து எடுத்து குங்குமம் சஞ்சிகையில் எனது வலைப்பதிவு முகவரியுடன் பிரசுரித்துள்ளார்கள்.
  இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை. முன் அட்டையில நமீதா இருக்கிறா!!!
  நீங்கள் யாரும் பார்த்தீர்களா????

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  3,776
  Downloads
  5
  Uploads
  0
  அடடே... உனக்காக இல்லாட்டியும் நமீதாவுக்காகவாச்சும் நம்ம மதி மாதிரி ஆட்கள் பாத்திருப்பாங்களே.... ஒண்ணும் சத்தத்தைக் காணோம்?
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •