Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6
Results 61 to 72 of 72

Thread: 'குவா குவா'வை தள்ளி போட்டீங்கன்னா...?

                  
   
   
  1. #61
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by சூரியன் View Post
    இந்த சின்ன பையனுக்கு இந்த செய்தி இப்போது தேவையில்லை என நினக்கிறேன்.
    ஸூரியா... இப்பவெல்லாம் சின்ன பசங்களுக்குதான் இது தேவையில்லாம தேவைபடும் போலிருக்கு...
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #62
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ஸூரியா... இப்பவெல்லாம் சின்ன பசங்களுக்குதான் இது தேவையில்லாம தேவைபடும் போலிருக்கு...
    அண்ணே நான் நல்லா இருக்கறது புடிக்கலையா,,

  3. #63
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by சூரியன் View Post
    அண்ணே நான் நல்லா இருக்கறது புடிக்கலையா,,
    அடேய்...அம்பி..ச்சே..தம்பி... நீ நல்லாயிருக்கனும்ன்னுதாண்டா அண்ணன் உன்னை படிக்க சொல்லுறேன்...
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #64
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அடேய்...அம்பி..ச்சே..தம்பி... நீ நல்லாயிருக்கனும்ன்னுதாண்டா அண்ணன் உன்னை படிக்க சொல்லுறேன்...
    நேரம் வரும் போது படிச்சு தெரிஞ்சுக்கலாம்..

  5. #65
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    http://news.yahoo.com/story//nm/2008...lar_fathers_dc

    இன்னும் கொஞ்சம் அதிகப்படியான தகவல்கள்

    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #66
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பகிர்வுக்கு நன்றி...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #67
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    பகிர்வுக்கு நன்றி...!!
    நன்றியை வெறுமனேவா சொல்றது? நீயுமொரு செய்தியோட சொல்லக்கூடாதா??
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #68
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    நீயுமொரு செய்தியோட சொல்லக்கூடாதா??
    இதே போல இன்னொரு செய்திதானே தந்திட்டால் போயிற்று.....

    இன்னொரு செய்திக்கு இங்கே அழுத்துங்கள்...!!



    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #69
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதோட மன்றத்திலிருக்கும் கல்யாணமாணவர்கள் திருந்தினால் சரி... .
    ----------------------------------------------
    இளந்தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைதானே நீண்ட ஆயுட்காலம் என்றெண்ணி இனிவரும் காலத்தில் 10 இன்றி இருபது வயது குறைந்த பெண்ணைத்திருமணம் செய்தாலும் செய்துவிடுவார்கள் வெள்ளையர்கள்.
    வெள்ளையர்கள் ஒன்றை செய்தால் அதை பின்பற்ற நம்மவர்கள் பின்னிற்கு நிற்பார்களா என்ன? எப்படியும் அதற்கென ஒரு தொகுதி மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
    பார்க்கலாம்...

    பகிர்விற்கு நன்றி அண்ணா.

  10. #70
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அன்பு....
    படித்தாயா ஓவியன் போட்ட செய்தியை...
    இனியும் காலம் தாழ்த்தாது சட்டு புட்டென்று கலியாணத்தைக்கட்டிடப்பா.
    ரூட்தான் கிளியராகிட்டெல்லே.....

  11. #71
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by தாமரை View Post
    http://news.yahoo.com/story//nm/2008...lar_fathers_dc

    இன்னும் கொஞ்சம் அதிகப்படியான தகவல்கள்

    Quote Originally Posted by ஓவியன் View Post
    இதே போல இன்னொரு செய்திதானே தந்திட்டால் போயிற்று.....

    இன்னொரு செய்திக்கு இங்கே அழுத்துங்கள்...!!

    கூடுதல் தகவல்களை பலரை அவசரப்படுத்துவது போல இருக்கு..

  12. #72
    புதியவர் asok_03's Avatar
    Join Date
    24 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    ம்ம் அப்ப அடுத்த வருஷமே ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பன்னிட வேண்டியதுதான்...........
    உனக்காக மட்டும் நீ வாழ்............
    உலகம் உன்னுடையது என்ற எண்ணத்தோடு..................

Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •