Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 72

Thread: 'குவா குவா'வை தள்ளி போட்டீங்கன்னா...?

                  
   
   
  1. #49
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    மதி...கவலைபடாத ரெண்டுல ஒன்னு உனக்கு தந்துடுறேன்...அக்காளுங்க மூலமா ஏதுனா சிக்குதான்னு முதல்ல பாக்கலாம் சரியா...?!
    ஹிஹி... புரிஞ்சிடுச்சா...?

  2. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அக்கா நீங்க எல்லாம் பொண்ணு பாத்து தம்பிக்கு ஓகே பண்ணாம எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்..போக்கா..போயி யவனியக்கா அரபி பொண்ண பாத்த மாதிரி நீங்களும் சிங்கை சீமாட்டி ஏதாவது தம்பிக்கு சிக்குமா தேடிபாருங்க...!

    பெண்களுக்கு குறைந்தாத சிங்கை..
    இங்கு வந்தால் கலர் கலராக ரீங்காரமிடும் பல இன பெண்கள்
    அதில் எது வேண்டும் தம்பிக்கு..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by sarathecreator View Post
    தூது அனுப்பத் துணை தேடும் சுகந்தனுக்கு
    துணிச்சலான தூரிகையாள் கிடைத்திட வாழ்த்துக்கள்

    ம்ம் நல்லா அப்படி சொல்லுங்க சரத்..
    நீங்க சொன்னபடியே முடித்திடுவோம்..
    அப்ப பொண்ணுங்க வேணும் ..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அனு View Post
    பெண்களுக்கு குறைந்தாத சிங்கை..
    இங்கு வந்தால் கலர் கலராக ரீங்காரமிடும் பல இன பெண்கள்
    அதில் எது வேண்டும் தம்பிக்கு..
    எதுவா இருந்தாலும் பரவாய்யில்லை..ஆனா பொண்ணு தமிழ் பேசனும் அவ்வளவுதான்...!! (அக்க்கா இது தொடர்பா இனி இங்க விவாதிக்க வேணாம் அரட்டை பகுதிக்கு போயிடலாம்... இல்லண்ணா அமரு வந்து இதை வெட்டி அங்க ஒட்டிடுவாரு...!)
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #53
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    எதுவா இருந்தாலும் பரவாய்யில்லை..ஆனா பொண்ணு தமிழ் பேசனும் அவ்வளவுதான்...!! (அக்க்கா இது தொடர்பா இனி இங்க விவாதிக்க வேணாம் அரட்டை பகுதிக்கு போயிடலாம்... இல்லண்ணா அமரு வந்து இதை வெட்டி அங்க ஒட்டிடுவாரு...!)

    குவா.. குவா என ஆரம்பித்து எங்கையோ வந்திருசு..
    ம்ம் அங்கே சந்திப்போம் தம்பி..
    அமரன் வர முன்பே அனு எஸ்கேப்!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    118
    Post Thanks / Like
    iCash Credits
    30,181
    Downloads
    33
    Uploads
    0
    அட நம்ம நாட்டில்தான் அந்தக்காலம் முதல் மிகச் சின்ன வயதிலேயே கல்யாணம் (பால்யவிவாகம்) பண்ணிவைத்துவிடுவார்களே! அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளை கணக்கெடுத்தாலே நன்றாக தெரிந்துவிடப்போகிறது!

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Feb 2008
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    69
    Uploads
    35
    காந்தித்தாத்தாவுமே பால்ய விவாகம் செய்து கொண்டவர்தான்
    தமிழா தமிழா ஒன்றுபடு!..
    புன்னகையில் மின்சாரம்
    http://www.tamilnenjam.org

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    யூ..டூ...சுகந்தன்...
    ஆமா, யாரைச் சொல்லுறீங்க.......????

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆமா, யாரைச் சொல்லுறீங்க.......????
    இப்படி எதுவும் தெரியாத மாதிரி கேட்டா தப்பிச்சுடலாம்ன்னு நினைப்பா...? (ஓமானி பொன்னு உங்களை நினைச்சு 'ஓ'ன்னு அழுதுகிட்டு இருக்குன்னு யவனியக்காதான் சொன்னாங்க..நான் சொல்லைப்பா..!)
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    (ஓமானி பொன்னு உங்களை நினைச்சு 'ஓ'ன்னு அழுதுகிட்டு இருக்குன்னு யவனியக்காதான் சொன்னாங்க..நான் சொல்லைப்பா..!)
    ப்ளீஸ்பா சுட்டி தாங்க, மன்ற வருகை ஒழுங்காக இல்லாததால், எங்கெங்கே யார் யார் காலை வாரி இருக்காங்கனு தெரியலையே........!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இந்த சின்ன பையனுக்கு இந்த செய்தி இப்போது தேவையில்லை என நினக்கிறேன்.

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ப்ளீஸ்பா சுட்டி தாங்க, மன்ற வருகை ஒழுங்காக இல்லாததால், எங்கெங்கே யார் யார் காலை வாரி இருக்காங்கனு தெரியலையே........!!
    ஹைய்யோ..ஹைய்யோ...! சுட்டியில கொடுக்கலன்ணா.. அக்கா நேத்து போன் பண்ணி என்கிட்ட ஓமான் போயி அழுதுகிட்டு இருக்குற அண்ணியை() பாத்துட்டு வாடான்னு சொன்னாங்க..ஹி...ஹி..! எனக்கு பட்ஜட் இடிக்குதுன்னு நான் போக்லையாக்கும்..
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •