Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: உலக கிண்ண காற்பந்து போட்டி

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    உலக கிண்ண காற்பந்து போட்டி

    கடந்த மூன்று வாரங்களாக
    காற்பந்து ரசிகர்களின் உரையாடல்கள்
    உலக கிண்ண காற்பந்து போட்டியையே
    சார்ந்துள்ளது பற்றி அனைவரும் அறிவோம்
    நாமும் பங்கெடுத்துள்ளோம்.

    உலக காற்பந்து கிண்ணத்தை இம்முறை
    யாருக்கு என கேள்வி ?
    ஆருடங்களோ அவரவருக்கு பிடித்த
    காற்பந்து குழுக்களே வெற்றி பெறவேண்டும் எனும்
    எண்ணங்கள் , வேண்டுதல் இன்னும் பல பல.

    ஆனால்

    இங்கே எனக்கு கிடைத்த ஒரு அறிய
    தகவல் :-

    இம்முறை பிரேசிலுக்கு உலக கிண்ணத்தை
    வெல்லும் வாய்ப்பு மறுக்க பட்டுள்ளதாக தகவல்
    ஐரோப்பாவில் இந்த காற்பந்து போட்டி நடப்பதால்
    ஒரு ஐரோப்பிய நாடே வெற்றி பெறவேண்டும் என
    அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கேட்டு கொண்டுள்ளதாக
    தகவல்.

    ஆனால்.

    கடந்த கால வெற்றி பெற்ற நாடுகளின் கணிப்பு படி
    இம்முறை வெற்றி கிண்ணத்தை வெல்ல போவது பிரேசில்
    தான் என கூறப்படுகிறது.

    வெற்றி பெற்ற நாடுகளின் வென்ற வருடங்களின்
    கூட்டு எண்ணிக்கை:

    பிரேசில் வென்றது 1974
    1994 + 1970 = 3964

    அர்ஜெண்டினா வென்றது 1978
    1978 + 1986 = 3964

    ஜெர்மனி வென்றது 1990
    1974+1990 = 3964

    பிரேசில் மறுபடியும் வென்றது 2002
    1964 + 2002 = 3964

    இந்த ஆண்டு 2006
    6வது தடவையாக வெற்றி பெறபோகும் நாடு

    3964 - 1958 = 2006 பிரேசிலே ( பிரேசில் முதல் உலக கிண்ணத்தை வென்றது 1958)

    இந்த கணிப்பை பற்றி உங்கள் விமர்சனங்களை
    இங்கே கொட்டுங்கள்

    அனைவரும் விவாதிப்போம்.

    மனோ.ஜி
    Last edited by Mano.G.; 27-06-2006 at 05:57 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  2. #2
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    கால்பந்துப் போட்டியா
    கணக்குப் பந்துப் போட்டியா
    ஒண்ணுமே புரியலை அண்ணா.
    போர்ச்சுகல் போட்டி பார்த்தேன் படா பேஜாருண்ணா.
    வுட்டா பந்தை மட்டும் மைதானத்துல விட்டுட்டு மற்ற எல்லாருக்கும் மஞ்சள் அட்டை காட்டியிருப்பாரு நடுவரு.
    இதுல ஏதோ கோக்கு மாக்கு இருக்குன்னு தான் தோணுது.....

    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,

    இனியவன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இனியவன்
    கால்பந்துப் போட்டியா
    கணக்குப் பந்துப் போட்டியா
    ஒண்ணுமே புரியலை அண்ணா.
    போர்ச்சுகல் போட்டி பார்த்தேன் படா பேஜாருண்ணா.
    வுட்டா பந்தை மட்டும் மைதானத்துல விட்டுட்டு மற்ற எல்லாருக்கும் மஞ்சள் அட்டை காட்டியிருப்பாரு நடுவரு.
    இதுல ஏதோ கோக்கு மாக்கு இருக்குன்னு தான் தோணுது.....
    கோல் போஸ்டுக்குள்ள நுழைந்திருந்தால் பந்துக்கும் மஞ்சள் அட்டை காட்டியிருப்பாரோ என்னவோ!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நேற்று இத்தாலியும் ஆஸ்திரேலியாவும் ஆடிய ஆட்டம் பார்த்தேன். ஆஸ்திரேலியா அபாரமாக ஆடியது. இன்னும் சில வருடங்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடும் நாடுகளில் ஒன்றாகிவிடும் என்பது நிச்சயம்.

    இப்படி இத்தாலி ஆடினால் அவர்கள் உக்ரெயினையே வெல்வது கடினம் என்று தோன்றுகிறது.

    ஆனால் ஆட்ட நடுவர்கள் நினைத்தால் எந்த நாட்டையும் வெற்றிபெற செய்யமுடியும் என்பது நிச்சயம்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    Quote Originally Posted by aren
    நேற்று இத்தாலியும் ஆஸ்திரேலியாவும் ஆடிய ஆட்டம் பார்த்தேன். ஆஸ்திரேலியா அபாரமாக ஆடியது. இன்னும் சில வருடங்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடும் நாடுகளில் ஒன்றாகிவிடும் என்பது நிச்சயம்.

    இப்படி இத்தாலி ஆடினால் அவர்கள் உக்ரெயினையே வெல்வது கடினம் என்று தோன்றுகிறது.

    ஆனால் ஆட்ட நடுவர்கள் நினைத்தால் எந்த நாட்டையும் வெற்றிபெற செய்யமுடியும் என்பது நிச்சயம்.
    ஆமாம் ஆரேன்,
    ஆஸ்திரேலியா அணியின் தோல்வி ஏற்றுகொள்ள முடியாதது.
    அது ஆட்ட நடுவரின் சதியோ என தோன்றுகிறது.

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    கோல் போஸ்டுக்குள்ள நுழைந்திருந்தால் பந்துக்கும் மஞ்சள் அட்டை காட்டியிருப்பாரோ என்னவோ!!!

    எது எப்படி இருப்பின் பிரேசில் மட்டும் கோப்பையை வெல்லக்கூடாது :angry: :angry: :angry:
    Last edited by ஓவியா; 27-06-2006 at 04:18 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    ஒரே அணியே மீண்டும் மீண்டும் வெற்றி பெருவதில் ஒரு "த்ரில்" இல்லை. அதனால் மாற்றம் தேவை..

    ஏனோ தெரியவில்லை, இந்த முறை எனக்கு ஸ்பெயின் அணி பிடித்துள்ளது. அது தான் இந்த முறை வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் செல்லும் என்று மனதில் "ஒரு பட்சி" எங்கோ கூறுகிறது.
    Last edited by இராசகுமாரன்; 27-06-2006 at 04:12 PM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    என்னை பொறுத்தவரையில்...... ஜெர்மனிக்கு வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

    ஸ்பெயினுக்கு இன்றைக்கு கண்டம் உள்ளது... பிரான்ஸிடம் ஜெயிக்கவேண்டும்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    நேற்று பிரேசில் ,கானாவுடன் ஆடிய ஆட்டத்தைக் கண்டேன்
    என்ன விறுவிறுப்பான ஆட்டம், இரண்டு குழுக்களுமே வெற்றி
    பெற தகுயுள்ள குழுக்கள், ஆனால் ஆட்டத்தில் தங்கள்
    செய்த சிறு தவறுகளால் கானா தோற்க நேரிட்டது.

    மனோ.ஜி
    Last edited by Mano.G.; 28-06-2006 at 01:42 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by இராசகுமாரன்
    ஏனோ தெரியவில்லை, இந்த முறை எனக்கு ஸ்பெயின் அணி பிடித்துள்ளது. அது தான் இந்த முறை வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் செல்லும் என்று மனதில் "ஒரு பட்சி" எங்கோ கூறுகிறது.
    உங்கள் பட்சி தவறாக கணித்திருக்கிறது என்றே தெரிகிறது. இதுவரை சொதப்பலாக ஆடிய பிரான்ஸ் ஸ்பெயினை வெளியே அனுப்பிவிட்டது. ஆனால் அடுத்த ஆட்டல் பிரேசிலுடன் என்று நினைக்கிறேன். தப்புமா என்பது தெரியாது.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by Mano.G.
    நேற்று பிரேசில் ,கானாவுடன் ஆடிய ஆட்டத்தைக் கண்டேன்
    என்ன விறுவிறுப்பான ஆட்டம், இரண்டு குழுக்களுமே வெற்றி
    பெற தகுயுள்ள குழுக்கள், ஆனால் ஆட்டத்தில் தங்கள்
    செய்த சிறு தவறுகளால் கானா தோற்க நேரிட்டது.

    மனோ.ஜி
    கானாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அதன் அனுபவமில்லை அழகாக வெளியே தெரிகிறது. வீரர்கள் கோல் போடும் இடத்திற்கு வந்தவுடன் ஒரே பரபரப்பு காணப்பட்டது அவர்களிடம். அதனால்தான் அவர்கள் கோல் போடும் நிலையை எட்டியபொழுதுகூட அவர்களால் சிறப்பாக பந்த கோலுக்கும் அனுப்பமுடியவில்லை. இன்னும் சில வருடங்கள் இதுமாதிரி பெரிய குழுக்களுடன் ஆடினால் தங்களுடைய ஆட்டத்தை திறம்பட முன்னேற்றிக்கொள்ளமுடியும்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா

    எது எப்படி இருப்பின் பிரேசில் மட்டும் கோப்பையை வெல்லக்கூடாது :angry: :angry: :angry:
    சிறப்பாக ஆடும் குழு எதுவாக இருந்தாலும் அதுவே கோப்பையை வெல்லவேண்டும். அது பிரேசிலாக இருந்தாலும் அதை வரவேற்போம்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •