Results 1 to 4 of 4

Thread: எனது ரசனை

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jun 2006
    Posts
    29
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0

    எனது ரசனை

    நான் எப்பொழுதும் கொஞ்சம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் புத்தகங்களேயே படிப்பேன் . நான் படித்ததில் பிடித்தை கூற ஆசைபடுகிறேன். உங்களுக்கு தெரிந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை கூறுங்கள் .

    Shiv Khera's - You can win
    சுஜாதாவின் - ஏன்?எதற்கு?எப்படி?
    சுஜாதாவின் - தலைமைச் செயலகம்
    வைரமுத்துவின் - கள்ளிக்காட்டு இதிகாசம்
    Last edited by இளசு; 18-06-2006 at 10:45 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல தலைப்பு பிரபா..


    விகடனில் படித்ததில் டாப் 10 வருகிற மாதிரி இங்கேயும்
    இதைத் தொடரலாம் நண்பர்களே...

    பிரபா சொன்னதில் கடைசி மூன்றும் எனக்கும் பரிச்சயம்..


    விரைவில் என் 'பட்டியல்'...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jun 2006
    Posts
    29
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ilasu
    நல்ல தலைப்பு பிரபா..


    விகடனில் படித்ததில் டாப் 10 வருகிற மாதிரி இங்கேயும்
    இதைத் தொடரலாம் நண்பர்களே...

    பிரபா சொன்னதில் கடைசி மூன்றும் எனக்கும் பரிச்சயம்..


    விரைவில் என் 'பட்டியல்'...
    மிக்க நன்றி அண்ணா . ஊங்களுடைய பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் ,

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    சுஜாதா

    கற்றதும் பெற்றதும்
    ஏன் எதற்கு எப்படி
    என் இனிய இயந்திரா

    வைரமுத்து

    காவி நிறத்தில் ஒரு காதல்
    தண்ணீர் தேசம்
    கள்ளிக்காட்டு இதிகாசம்
    கருவாச்சி காவியம்.

    அறிவுமதி

    வெள்ளைத் தீ
    நட்புக்காலம்.
    அறிவுமதி கவிதைகள்.

    அப்துல் ரகுமான்.

    மின்மினிகளால் ஒரு கடிதம்
    ஆலாபனை.
    பித்தன்.
    இது சிறகுகளின் நேரம்.
    ரகசியப் பூ.

    ,,, ,,, ,,,
    இப்படி இன்னும் நிறைய வரும்.......
    Last edited by இனியவன்; 19-06-2006 at 08:22 AM.


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •