Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: கவிதை!

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    22 Apr 2006
    Location
    America
    Posts
    56
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0

    கவிதை!

    கவிதை
    கவிதை எழுதவேண்டும் என்று
    காகிதத்துடன் அமர்ந்தேன்-வெறும்
    காற்றுதான் வந்தது
    காதலியை நினைத்தால்
    கவிதை வருமென்றுச் சொன்னதைக் கேட்டு
    'கவிதா' கவி தா என்று -என்
    காதலியை நினைத்தேன் -ஆம்
    காகிதம் நிறைந்தது
    கண்ணீரால்!
    -தமிழ்வாசன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    அய்யோ தம்பி என்ன திடீர் சோகம்?

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    இளையவர்
    Join Date
    22 Apr 2006
    Location
    America
    Posts
    56
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    அவளுக்காக காத்துக்கிடக்கையில்...
    தனிமையும் கொடுமை
    கண்ணீரும் வெந்நீர்
    சோகமும் ஒருமாதிறியான சுகம் தான் மனோஜி
    -தமிழ்வாசன்
    Last edited by Tamilvasan; 26-04-2006 at 06:41 AM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    பசிக்காக
    ரொட்டித் துண்டு
    போட்ட நல்லவனுக்கு
    நன்றி சொல்ல முடியாமல்
    தவித்து நின்றது
    வாலறுந்த
    நாய்.


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    இது முன்னதை விட
    மேலும் சோகம்

    ஆமா என்ன எல்லோரும் சோகமாய்?

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வாசன், இனியவன்..
    கவிதைகள் அருமை...

    ஆனா ஒரே சோகமாயில்ல இரூக்கு.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by Rajeshkumar
    வாசன், இனியவன்..
    கவிதைகள் அருமை...

    ஆனா ஒரே சோகமாயில்ல இரூக்கு.
    வாசன், இனியவன்..
    கவிதைகள் அருமை...
    "சொக(சுக) ராகம் சோகம் தானே......"
    ஆம். அது உண்மை தானே
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான கவிதைகள், நன்றி தமிழ்வாசன், இனியவன். தொடரட்டும் உங்கள் கவிச்சேவை.
    பரஞ்சோதி


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    சுகமான சோகங்கள் நிறைந்த கவிதைகள்.....

    வாழ்த்துக்கள்.. தமிழ்வாசா, இனியவன்

  10. #10
    இளையவர்
    Join Date
    22 Apr 2006
    Location
    America
    Posts
    56
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    ரொட்டி கொடுத்தவனுக்கு
    கைக் கொடுக்க வந்தது
    அந்த நாய்
    கையைக் கடிக்க வந்தது என்றெண்ணி
    "நன்றி கெட்ட உலகம்" என்றான் -அவன்
    தவித்தது -அந்த
    வாலறுந்த நாய்!
    --தமிழ்வாசன்

    (நன்றி சொல்ல வேறு வழி தெரியாமல் தவித்தது)

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    எங்க நம்ம செல்வன்....
    யோவ் பதில் கவிதை எழுதாமல் என்னயா பண்ணிகிட்டு இருக்கீரு... சீக்கிரம் வாருமையா...

    எங்கையா அல்லிராணி....

    எங்கப்ப நம்ம இளசு... இதையெல்லாம் படிக்காம என்ன பண்ணுறார்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0
    ¨ ܼ
    ħ...
    â!

    ( ġ ھ)

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •