Results 1 to 11 of 11

Thread: பொண்ணு கிளி மாதிரி

                  
   
   
  1. #1
    புதியவர் Divya's Avatar
    Join Date
    31 Jan 2006
    Location
    Canada
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    பொண்ணு கிளி மாதிரி

    பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

    என்னாச்சு?

    பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறhளே
    Last edited by Divya; 16-02-2006 at 11:51 PM.
    ~*~துளசி~*~
    www.thamilsky.com
    தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்
    .

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஹிஹிஹிஹீ....

    நான் மூக்கு குத்துவதாக சொல்லுவாரோ என்று நினைத்தேன்....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    கிளி மாதிரின்னா மூக்கு வளைந்திருக்குமா....?
    ஹி ஹி
    Quote Originally Posted by benjaminv
    ஹிஹிஹிஹீ....

    நான் மூக்கு குத்துவதாக சொல்லுவாரோ என்று நினைத்தேன்....
    Last edited by sarcharan; 17-02-2006 at 03:35 AM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மாப்பிள்ளை சாதுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க?
    ஏன் ரொம்ப முரடரா?
    இல்லை நிஜமாவே சாமியார்!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சாமியாரா அது நல்ல ப்ரொபெஷனாச்சே... ஹி ஹி விவேக் மாதிரி சொல்லி பாத்தேன்...
    போலி சாமியாரில்லையே.....

    Quote Originally Posted by stselvan
    மாப்பிள்ளை சாதுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க?
    ஏன் ரொம்ப முரடரா?
    இல்லை நிஜமாவே சாமியார்!!!
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan
    சாமியாரா அது நல்ல ப்ரொபெஷனாச்சே... ஹி ஹி விவேக் மாதிரி சொல்லி பாத்தேன்...
    போலி சாமியாரில்லையே.....
    ஆமாமா ப்ரொபேஷன் இல்லாத ப்ரொஃபெஷன்...
    சரவணா, முயற்சி பண்ணிப் பாக்குறியா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சுவாமி சரவணானந்தா... ஹை நல்லா இருக்கே.....
    Quote Originally Posted by pradeepkt
    ஆமாமா ப்ரொபேஷன் இல்லாத ப்ரொஃபெஷன்...
    சரவணா, முயற்சி பண்ணிப் பாக்குறியா?
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  8. #8
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    Quote Originally Posted by Divya
    பொண்ணு கிளி மாதிரி
    பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

    என்னாச்சு?

    பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறhளே
    __________________
    ~*~துளசி~*~

    தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.
    நாலு கிளி வளர்த்தா தானா வளர்ந்திடும் தமிழ்
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது பழைய கதை...
    கிளிப்பேச்சு கேட்டு வதைபடுவது இந்த புதிய கதை..

    ஜோக்கும், நண்பர்களின் புரொஃபஷன் கமெண்ட்டுகளும் சிரிக்கவைக்கின்றன...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கிளி, ப்ரோப்சன் சிரிப்புகள் அருமை... தொடருங்கள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    Quote Originally Posted by Mathu
    நாலு கிளி வளர்த்தா தானா வளர்ந்திடும் தமிழ்
    ஐயோ இருக்கிற ஒரு கிளி பேச்சை கேட்கவே கஷ்டமா இருக்கு
    இதுல நாலா ????????????????




    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •