Results 1 to 5 of 5

Thread: 10, +2 தேர்வுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4

    10, +2 தேர்வுகள்

    பிளஸ் 2 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதும் மக்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்



    நன்றி-தினமலர்
    Last edited by அறிஞர்; 09-01-2006 at 09:57 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    5,036
    Downloads
    5
    Uploads
    0
    பிளஸ் 2 மட்டுமன்றி பத்தாம் வகுப்புத் தேர்வு தினங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.
    அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2

    Thumbs up

    புதிய பாடத்திட்டங்கள், தேர்வுத்தாள் மாற்றங்கள்...இதற்கிடையில் TNPCEE பற்றிய குழப்பங்கள் வேறு... இதையெல்லாம் மறந்து மாணாக்கர் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4
    எப்பொழுதும் பெண்களை அதிகளவில் தேர்ச்சியடைகிறார்கள்...

    இந்தாண்டாவது ஆண்கள் தேர்ச்சி அதிகமாக இருக்குமா...

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர்
    எப்பொழுதும் பெண்களை அதிகளவில் தேர்ச்சியடைகிறார்கள்...

    இந்தாண்டாவது ஆண்கள் தேர்ச்சி அதிகமாக இருக்குமா...
    அறிஞரே..!
    இதற்கான காரணத்தை தான் எல்லாரும் அலசி ஆராய்ந்து விட்டார்களே..!
    எனக்கென்னவோ.. இந்த ஆண்டும் அதே நிலைமை தான் இருக்கும் என நினைக்கிறேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •