க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை
கவி+தை
அழகு+தை
அழகுகளை தை
மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து
கவிதை.......
க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை
கவி+தை
அழகு+தை
அழகுகளை தை
மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து
கவிதை.......
Last edited by அமரன்; 18-03-2008 at 09:42 AM.
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகள்
-- சபாஷ்
நிமிர்ந்து நிற்கும் கருத்து
-- சபாஷோ சபாஷ்!
செல்வன் - கலக்குகிறீர்கள். அருமையாக உள்ளது.
மன்றம் வந்த நல்ல கவிஞர் நீங்கள் செல்வன்.
வளைத்துப்போட்டது
வார்த்தைகளை மட்டுமல்ல
வாசகர்கள் இதயங்களையும்..
வாழ்த்துகள் செல்வன்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
[quote=stselvan
க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை
கவி+தை
அழகு+தை
அழகுகளை தை
.[/QUOTE]
இன்னொன்றும் உண்டு,,,
கவி+தை
குரங்கு + நடனம்
குரங்காட்டம்....
Last edited by அமரன்; 18-03-2008 at 09:43 AM.
அடேங்கப்பா........கவிதைக்கு விளக்கம் சொன்ன தாமரைக்கு விளக்கம் தெரியுமோ?
தாமரை = தா+மரை :-)
அடேயப்பா...
தா மரை..
செல்வன் கவிதைகள் சமயத்தில் தா மரையாகத் துள்ளத்தானே செய்கின்றன....
அடுத்து உங்க பெயரில் கவிதை வடிக்கப்போகிறார்Originally Posted by gragavan
குத்தாட்டப் பாடல்களும் இந்தவகையில் கவிதைகள் தானே?Originally Posted by stselvan
வழுக்கை
நிரந்தர
இலையுதிர்காலம்....
வழுக்கை..!!!!
Last edited by அமரன்; 18-03-2008 at 09:44 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இது கொஞ்சம் ஓவர்.... செயற்கை மூலம் நிரந்தரத்தை மாற்றலாமே.Originally Posted by benjaminv
அட போங்க அறிஞரே!Originally Posted by அறிஞர்
என் சிறிய முன் வழுக்கையை மறைக்க ரூபாய் ஆறாயிரம் மருத்துவருக்கு செலவழித்ததுதான் மிச்சம். ஒண்ணும் உபயோகமில்லை. வழுக்கையை, விஞ்ஞான ரீதியில் முடியை வளர்த்து மறைக்க இயலாது. செயற்கை இழை சிகிச்சையை தவிர.
சரிதானே?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks