நிச்சயம் ஒட்டப்படவேண்டிய கவிதை. பாராட்டுக்கள் செல்வம் அவர்களே.Originally Posted by ilasu
நன்றி வணக்கம்
ஆரென்
நிச்சயம் ஒட்டப்படவேண்டிய கவிதை. பாராட்டுக்கள் செல்வம் அவர்களே.Originally Posted by ilasu
நன்றி வணக்கம்
ஆரென்
விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்Originally Posted by pradeepkt
வேறொருவர் கிடையாதடி
உங்கள் ஏக்கம்.. எனது வரிகளில் ஏற்கெனவே பதிந்து விட்டது நண்பரே!!!
இந்த கவிதைக்காக உங்களையும் அப்படியே வாழ வாழ்த்துகிறேன்.Originally Posted by stselvan
அன்புடன்
கன்ஸ்
Last edited by அறிஞர்; 06-02-2006 at 08:45 PM.
தமிழை வாழ்த்திய கவிதை அருமை...
பிற்காலங்களில் பல பாடல்களை எழுதி... பல துறைகளில் வெற்றிக்காண வாழ்த்துக்கள்....
இந்த பதிப்பை ஒட்டிய இளசுவுக்கு நன்றி
ஆம் நண்பரே சிங்களத்தில் தமிழ் சாயல் சில இடங்களில் உண்டு.Originally Posted by aren
உதாரணம்:- சிங்களவர் இரவை 'ராத்திரி' என்றே அழைப்பர்
தோழமையுடன்
சுபன்
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
உள்ளத்தில் உருவாகிOriginally Posted by thirukanaga
உயிர் மூச்சில் கருவாகி பிறப்பது தமிழ்...
நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் தமிழ் பிறக்கிறது..
தமிழின் இளமை ரகசியம் புரிந்ததா?
அந்தத் தமிழை தூங்க வைக்க ஒரு வழி, அமைதித் தியானம்
பேச்சைக் குறைங்கம்மா!!!!
உடலுக்கு உறுதி தருவது மூச்சிப் பயிற்சி
மனதுக்கு வலிமை தருவது தமிழ்ப் பயிற்சி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாலாட்டுக்கள் கோடி தந்த தமிழுக்கே ஒரு தாலாட்டா?
பலே.. பலே... அபாரம் உங்கள் கருத்தும் கற்பனையும்.
தமிழுக்கு ஒரு ஆபரணம், மேலும் பல ஆபரணம் படைக்க வாழ்த்துக்கள்.
நண்பரே, நான் தற்போது சில மென்பொருட்களை தமிழுக்கு மாற்றம் செய்து வருகிறேன். அதில் இந்த கவிதையை மாதிரி பதிப்புகளில் சேர்க்க விரும்புகிறேன். அனுமதி உண்டா?
அனுமதி எப்போதும் உண்டு....Originally Posted by இராசகுமாரன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அருமையான கவிதை
லட்சம் கவிகள் பிறந்தாளும்,
ஆயிரம் கவிதைகள் வரைந்தாலும் - தமிழ்த்தாயை
வாழ்த்தி ஒருக்கவி படைத்தால் போதுமடா
பூவில் பிறந்த பயனைக் காண....
பாராட்டுக்கள் அண்ணா
Last edited by ஓவியா; 22-01-2007 at 01:22 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அருமையான தமிழ் வாழ்த்துப்பா
நன்றி அண்ணா மேலும படைக்க
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலிபட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
அருமை அருமை. செல்வரின் முத்தொன்று கண்டேன். உண்டேன்.
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி
இது புரியவில்லையே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks