Page 5 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 134

Thread: ஆர்கூட்-Orkut உங்களுக்கு வேண்டுமா

                  
   
   
  1. #49
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Oct 2005
    Posts
    188
    Post Thanks / Like
    iCash Credits
    8,988
    Downloads
    2
    Uploads
    0
    ஓசீதானே எனக்கும் ஒன்றை அனுப்புங்கே mail: tamilbiththan@gmail.com

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இளந்திரையன், தமிழ் பித்தனுக்கு அனுப்பியாச்சு.. பாருங்கள்

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by வெற்றி
    நான் தள முகவரியை கொடுத்து சொடிக்கினேன். Site Blocked என்று வந்தது.
    வெறும் ஆர்கூட்.காம் போட்டு பாருங்கள்....

    ஆச்சரியமாக உள்ளது...

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by poo
    தாங்கள் அனுப்பியது கிடைத்து நிரப்பிக் கொண்டு வரும்போதே பாதியில் மூடிவிட்டேன்! (தவறுதலாய்,..)

    மீண்டும் என்னால் அந்த லிங்கை வைத்து சேர முடியவில்லை.. திட்டுகிறான்!

    தயவுசெய்து மீண்டும் ஒன்றை அனுப்புங்கள்.. (தலை.. நீங்க கிண்டலடித்தபடியே ரெண்டு ஆச்சு!!)

    gkpoovendran@yahoo.co.in

    இந்த விலாசத்திற்கு அனுப்புங்களேன்!!
    யாரு திட்டினா என்ன.. திரும்ப பாருங்கள்

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by mania
    எத்தினி பேரு இப்போ கிளம்பியிருக்கீங்க.........?????
    சந்தேகத்துடன்
    மணியா....
    மணியாவும் பரம்ஸும்... இதில் அடக்கம்

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by aren
    அறிஞர் ஒருவர் மட்டும்தான் இப்பொழுது. ஆனால் அவர் ரொம்பவும் துடிப்பாக இருக்கிறார் இந்த ஆர்கூட் விஷயத்தில்.
    ஏதோ நம்ம மக்களுக்கு நம்மால் இயன்ற உதவி....

  7. #55
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    முடிந்தால் எனகும் ஒரு அனுமதி அனுப்புங்களேன்.

    சமீப காலமாக கோகுலின் ஆக்கிரமிப்பு அதிகமாகிட்டே போகுது.

    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நான் வாங்கி வைத்திருந்தாலும் இன்னும் அதைப்போய் பார்க்கவில்லை. தலைவேறு உள்ளே போய்விட்டு தலை சுற்றுகிறது என்று சொல்கிறார்.

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by Mathu
    முடிந்தால் எனகும் ஒரு அனுமதி அனுப்புங்களேன்.

    சமீப காலமாக கோகுலின் ஆக்கிரமிப்பு அதிகமாகிட்டே போகுது.

    மது அனுப்பியாச்சு.. யாகூவில் பாருங்கள்... inbox ல் இல்லாவிட்டால் junk, trashல் பாருங்கள்

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by aren
    நான் வாங்கி வைத்திருந்தாலும் இன்னும் அதைப்போய் பார்க்கவில்லை. தலைவேறு உள்ளே போய்விட்டு தலை சுற்றுகிறது என்று சொல்கிறார்.
    அது சின்ன பையன்கள் விளையாடுற இடம்.. என்ன உங்களை பற்றி குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்... விரும்பாவிட்டால் கொடுக்கவேண்டாம்.

  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர்
    அது சின்ன பையன்கள் விளையாடுற இடம்.. என்ன உங்களை பற்றி குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்... விரும்பாவிட்டால் கொடுக்கவேண்டாம்.
    அறிஞரே சொல்லிவிட்டீர்கள். உள்ளே போகிறேன்.

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by aren
    அறிஞரே சொல்லிவிட்டீர்கள். உள்ளே போகிறேன்.
    என்ன ஆரென் உங்களையும், மணியாவையும் ஒரு லிஸ்டில் வைத்திருந்தனர்... இப்ப நீங்க எஸ்கேப்பாகிற மாதிரி தெரியுது

Page 5 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •