Results 1 to 4 of 4

Thread: விண்டோஸ் அப்டேட் செய்ய முடியவில்லை.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Apr 2003
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    12,246
    Downloads
    5
    Uploads
    0

    விண்டோஸ் அப்டேட் செய்ய முடியவில்லை.

    நான் நேற்று win98se install செய்தேன். என்னால் விண்டோஸ் அப்டேட் செய்ய முடியவில்லை. நான் dsl internet connection பயன்படுத்துகின்றேன். மிகவும் அவசரமாக பதில் தேவை.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே, விண்டோஸ் 98க்கான மேலதிக உதவிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடரப்போவதில்லை என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். எனினும் நீங்கள் www.microsoft.com தளத்திற்கு சென்று முயற்சி செய்து பாருங்கள். நானும் 98தான் உபயோகிக்கிறேன். ஆனால் ஒரு முறையும் அப்டேட் செய்தது இல்லை. எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    http://update.microsoft.com/windowsu....aspx?ln=en-us இதை சொடுக்கி பாருங்கள்..அதுவே சோதனை செய்து சொல்லிவிடும் ..

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0
    விண்டோஸ்98 SE-க்கான மேலதிக மென்பொருட்களை, நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    http://www.microsoft.com/windows98/d.../corporate.asp
    Last edited by ராசராசன்; 19-02-2006 at 05:54 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •