Results 1 to 4 of 4

Thread: வடகொரியா

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4

    வடகொரியா

    அண்ணன் அமெரிக்காவின் அடுத்த கண்கள் வடகொரியாவில் விரிக்கப்படுகிறது.

    அமெரிக்க பிரச்சார பீரங்கி CNNல் செய்திகளை பார்த்தவர்களுக்கு உண்மை புரியும்.

    அணு ஆயுதம் மட்டும் இருப்பதை சொல்லி வந்தனர். இப்பொழுது புதிதாக மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் எனச்செய்தி பரப்ப படுகிறது. வீதியில் தவறு செய்த மூவரை சுட்டு கொன்ற படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறது CNN.

    தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தளத்திற்கு புஷ் சென்று அவருடைய வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்க இருக்கிறார். இதை உள்ளூர் மக்கள் சிலர் எதிர்த்துள்ளனர்.

    அடுத்த போருக்கு அண்ணன் ஆயத்தமாகிறாரோ... தேர்தலுக்கு மறு போர் ஒத்திகை ஆரம்பமாகிறது...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    67,201
    Downloads
    18
    Uploads
    2
    அமெரிக்கா இப்படி ஏதாவது செய்தால்தான் செய்திகளில் அதைப்பற்றி எழுதமுடியும். அதுபோல் அமெரிக்க மக்களை எப்படி திசை திருப்புவது அவர்களுடைய பொருளாதார பிரச்சனைகளிலிருந்து.

    சோவியத் யூணியன் இல்லாதது அவர்களுக்கு ஒரு தெம்பை கொடுத்திருக்கிறது.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4
    தொலைக்காட்சியில் காட்டும் காட்சி எப்பொழுது பிடிக்கப்பட்டது எனத்தெரியவில்லை..

    காலத்திற்கு ஏற்ற மாதிரி ரிலீஸ் பண்ணுறாங்க.....

    சோவியத் இல்லாதது தெம்புதான்.. இன்னும் சீனாவை கண்டு ஒரு அச்சம் உள்ளது.

    புஷ் மங்கோலியா விஜயத்துக்கு..... அமெரிக்கா கூறும் காரணம் என்ன தெரியுமா.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் rajasi13's Avatar
    Join Date
    21 Sep 2005
    Location
    துபாய்
    Posts
    321
    Post Thanks / Like
    iCash Credits
    11,067
    Downloads
    144
    Uploads
    0
    இயற்கை இத்தனை ஆப்படிச்சும் இந்த பெரியண்ணன் புஷ்ஷுக்கு புத்தி வரலையே. அமெரிக்காவில் எத்தனை மக்கள் இன்னும் தங்க இடமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை பார்க்காமல் அண்ணன் அடுத்தநாட்டு மக்களை பார்க்கிறாராக்கும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •