Results 1 to 3 of 3

Thread: டெல்லியில் வெடிகுண்டுகள்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    டெல்லியில் வெடிகுண்டுகள்..

    டெல்லியில் வெடிகுண்டுகள்..
    பண்டிகைக்கு கடைக்கு வந்த பொதுமக்களைக்
    கொன்று குவித்த நாசகார தீவிரவாதிகள்
    நாசமாய்ப் போகட்டும்.
    அப்பாவி பொதுமக்களைக் கொன்று 'கொள்கை 'பற்று' தீவிரம் காட்டும் மூளைசலவை ஆன, மூளையை அடகுவைத்த காட்டுமிராண்டி மிருகங்கள்
    கண்டுப்டிக்கப்பட்டு அழிக்கப்படட்டும்.
    இறந்த மக்களுக்கு அஞ்சலி.
    இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதல்.
    காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனை.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    காட்டுமிராண்டிகள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த மாதிரி சம்பவங்கள் எடுத்துக்காட்டு.

    இறந்த குடும்பங்களுக்கு என்னுடைய அஞ்சலி.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் rajasi13's Avatar
    Join Date
    21 Sep 2005
    Location
    துபாய்
    Posts
    321
    Post Thanks / Like
    iCash Credits
    14,977
    Downloads
    144
    Uploads
    0
    எனக்குத்தெரிந்து அரசாங்கமும் காவல் துறையும், மிகுந்த கவனத்துடனும், உறுதியுடனும் முடிவு எடுக்க வேண்டும். குண்டு வைத்தவர்கள்,தீவிரவாத செயல் புரிந்தவர்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொண்டு சுட்டுக்கொன்றுவிடவேண்டும். இப்படி வன் செயல்கள் செய்பவர்களை தயவு தாட்சண்யம் பார்க்கவே கூடாது. கைது செய்து சிறையில் போட்டால் திறமையாக வாதிட்டு வெளியே வந்து விடுவார்கள். சுட்டுக்கொல்லவோ அல்லது எரித்துக்கொல்லவோ செய்தால்தான் மற்ற தீவிரவாதிகளுக்கு புத்தி வரும். அரசும் எந்த சட்டசிக்கல் நடைமுறையும் பார்க்காமல் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க வேண்டும். ஒரு ராணுவ கமாண்டர் சொன்னார் கார்கில் போரில் அரசின் கொள்கை முடிவு மற்றும் தடை இல்லாமலிருந்தால் 60% தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என தடை செய்தது. ஒருவேளை ராஜதந்திர முடிவாக இருக்கலாம். ஆனால் இன்று பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவியாக தெருவில் சென்றவர்கள்.அன்று தடை செய்தோம் இன்று அனுபவிக்கிறாம்.இந்த விஷயங்களில் அயல் நாட்டு நிர்பந்தங்களுக்கு அடிபணிய வெண்டும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •