Results 1 to 2 of 2

Thread: இன்று சந்திரகிரகணம் :: அக்டோபர் 17, 2005

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0

    இன்று சந்திரகிரகணம் :: அக்டோபர் 17, 2005

    இன்று சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்

    அக்டோபர் 17, 2005

    சென்னன:

    இன்று மாலை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதை சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் வெறும் கண்களால் பார்க்கலாம்.

    சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் வழக்கமாக ஆறுமாத இடைவெளியில் வரும். தற்போது ஒரே மாதத்தில் 2 கிரகணங்களும் வருவது ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடந்த 3ம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இன்று மாலை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

    இவ்வாறு இரண்டு கிரகணங்களும் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது.

    இன்று சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தின் மீனம், மேஷ ராசியில் 5வது ஜாமத்தில் நிகழ்கிறது. மாலை 5.04 மணிக்கு தொடங்கி 6.03க்கு நிறைவு பெறுகிறது.

    தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் ஆகம விதிப்படி சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று நடை சாற்றப்படுகிறது.

    Thanks to Thatstamil.com

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நிறைய பேர் பல கெட்ட காரியங்கள் நடக்கும் என பயமுறுத்துகிறார்கள்......

    மக்கள் சுகமுடன் வாழ எல்லாம் வல்ல கடவுள் உதவி செய்யட்டும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •